பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்

(பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி என்பது ஐக்கிய இராச்சியம் தனது ஆளுகைக்குட்பட்டதாகக் கருதும் ஆனால் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக கருதாத 14[1] ஆட்சிப்பகுதிகளாகும்.

பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்
பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி
ஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி
பண்: "கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்"
ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்களின் அமைவிடம்}
ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்களின் அமைவிடம்
இறைமையுள்ள நாடுஐக்கிய இராச்சியம்
மிகப்பெரிய ஆட்சிப்பகுதிபிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்
அரசாங்கம்அரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் நிர்வாகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட
சார்லசு III
கியர் ஸ்டார்மர்
• வெளியுறவு செயலாளர்
சம்ஸ் கிலெவெர்லி
• கடல் கடந்த ஆள்புலங்கள், பொதுநலவாய நாடுகள், ஆற்றல், தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர்
ஜாக் கோல்ட்ஸ்மித்
பரப்பளவு
• Total
18,015[a] km2 (6,956 sq mi)
மக்கள் தொகை
• 2019 மதிப்பிடு
2,72,256
திகதி அமைப்புdd/mm/yyyy

2002 ஆம் ஆண்டு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி சட்டத்தின் படி இவ்வாட்சிப்பகுதிகளின் அரசு ஏற்புபெற்ற ஆங்கிலப் பெயர் "British Overseas Territory" என்பதாகும். இப்பெயர் 1981 ஆம் ஆண்டுக்கு முன்னர் காலனிகள் அல்லது முடியாட்சிக்குரிய காலனிகள் என அழைக்கப்பட்டது. 1981 முதல் 2002 வரை பிரித்தானியாவின் சார்புப் பகுதிகள் என அழைக்கப்பட்டன. பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகள் என்பதற்கு வேறு பெயராக ஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி எனவும் அழைக்கப்படுவதுண்டு [2][3][4].

தற்போதைய ஆட்சிப்பகுதிகள்

தொகு
 
பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகளின் அமைவிடங்கள்

பதினான்கு பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்:[5]

கொடி சின்னம் பெயர் அமைவிடம் குறிக்கோள் பரப்பு மொ. உ. உ.
(பெயரளவு)
தனிநபர் மொ. உ. உ.
(பெயரளவு)
மக்கள்தொகை தலைநகர் குறிப்புகள்
 
 
அங்கியுலா கரிபியன், வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் "Unity, Strength and Endurance" 91 km2 (35.1 sq mi)[6] $299 மில்லியன் $20,307 14,869 (2019 மதிப்பீடு)[7] தி வேல்லி
 
 
பெர்மியுடா அசோரசு, கரிபியன், கனடாவில் கேப் சேபிள் தீவு மற்றும் அமெரிக்காவில் கேப் ஹட்டெராஸ் (அதன் அருகில் உள்ள அண்டை நாடு) ஆகியவற்றுக்கு இடையே வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் "Quo fata ferunt" (இலத்தீன்; "Whither the Fates carry [us]") 54 km2 (20.8 sq mi)[8] $6.464 பில்லியன் $102,987 62,506 (2019 மதிப்பீடு)[9] ஆமில்டன்
 
 
பிரித்தானிய அண்டார்டிக் ஆட்சிப் பகுதி அந்தாட்டிக்கா "Research and discovery" 1,709,400 km2 (660,000 sq mi)[6] 0
குளிர்காலத்தில் 50 நிரந்தரமற்ற, கோடையில் 400 க்கு மேல் (ஆராய்ச்சி பணியாளர்கள்)[10]
ரோதெரா (முக்கிய தளம்) அண்டார்டிக்கா ஒப்பந்த முறைக்கு உட்பட்டது.
 
 
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி இந்தியப் பெருங்கடல் "In tutela nostra Limuria" (இலத்தீன்; "Limuria is in our charge") 60 km2 (23 sq mi)[11] 0
3,000 நிரந்தரமற்ற (ஐ.இரா மற்றும் ஐ.அ இராணுவ மற்றும் பணியாளர்கள்; மதிப்பீடு)[12]
டியேகோ கார்சியா (படைத்தளம்) மொரிசியசு உரிமை கோரியது.
 
 
பிரித்தானிய கன்னி தீவுகள் கரிபியன், வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் "Vigilate" (இலத்தீன்; "Be watchful") 153 km2 (59 sq mi)[13] $1.05 பில்லியன் $48,511 31,758 (2018 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[14] ரோடு டவுன்
 
 
கேமன் தீவுகள் கரிபியன் "He hath founded it upon the seas" 264 km2 (101.9 sq mi)[15] $4.298 பில்லியன் $85,474 78,554 (2022 அறிக்கை)[15] ஜார்ஜ் டவுன்
 
 
போக்லாந்து தீவுகள் தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் "Desire the right" 12,173 km2 (4,700 sq mi)[8] $164.5 மில்லியன் $70,800 3,377 (2019 மதிப்பீடு)[16]
1,350 நிரந்தரமற்ற (ஐ.இரா இராணுவ வீரர்கள்; 2012 மதிப்பீடு)
இசுடான்லி அர்கெந்தீனால் உரிமை கோரப்பட்டது. 1982 இல் தீவுகளின் கட்டுப்பாட்டில் ஐ.இரா மற்றும் அர்கெந்தீனா இடையே போக்லாந்து போர் நடந்தது.
 
 
கிப்ரல்டார் ஐபீரிய மூவலந்தீவு, கண்ட ஐரோப்பா "Nulli expugnabilis hosti" (இலத்தீன்; "No enemy shall expel us") 6.5 km2 (2.5 sq mi)[17] $3.08 பில்லியன் $92,843 33,701 (2019 மதிப்பீடு)[18]
1,250 நிரந்தரமற்ற (ஐ.இரா இராணுவ வீரர்கள்; 2012 மதிப்பீடு)
ஜிப்ரால்ட்டர் எசுப்பானியா உரிமை கோரியது.
 
 
மொன்செராட் கரிபியன், வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் "A people of excellence, moulded by nature, nurtured by God" 101 km2 (39 sq mi)[19] $61 மில்லியன் $12,181 5,215 (2019 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[20] பிளிமத் (சட்டப்படி, ஆனால் சோஃப்ரியர் ஹில்ஸ் எரிமலை வெடிப்பு காரணமாக கைவிடப்பட்டது. பிராதெ நடைமுறை தலைநகரம்)
 
 
பிற்கான் தீவுகள் அமைதிப் பெருங்கடல் 47 km2 (18 sq mi)[21] $144,715 $2,894 50 (2018 மதிப்பீடு)[22]
6 நிரந்தரமற்ற (2014 மதிப்பீடு)[23]
ஆடம்ஸ்டவுன்
 
 
செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா,
உட்பட:
தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் 420 km2 (162 sq mi) $55.7 மில்லியன் $12,230 5,633 (மொத்தம்; 2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஜேம்ஸ்டவுன்
 
 
செயிண்ட் எலனா "Loyal and Unshakeable" (செயிண்ட் எலனா) 4,349 (செயிண்ட் எலனா; 2019 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[24]
 
 
அசென்சன் தீவு 880 (அசென்சன்; மதிப்பீடு)[25]
1,000 நிரந்தரமற்ற (அசென்சன்; ஐ.இரா இராணுவ வீரர்கள்; மதிப்பீடு)[25]
 
 
டிரிசுதான் டா குன்ஃகா "Our faith is our strength" (டிரிசுதான் டா குன்ஃகா) 300 (டிரிசுதான் டா குன்ஃகா; மதிப்பீடு)[25]
9 நிரந்தரமற்ற (டிரிசுதான் டா குன்ஃகா; வானிலை பணியாளர்கள்)
 
 
தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் "Leo terram propriam protegat" (இலத்தீன்; "Let the lion protect his own land") 3,903 km2 (1,507 sq mi)[26] 0
99 நிரந்தரமற்ற (அதிகாரிகள் மற்றும் ஆராய்ச்சி பணியாளர்கள்)[27]
கிங் எட்வர்டு பாய்ன்ட் அர்கெந்தீனால் உரிமை கோரப்பட்டது. 1982 ஆம் ஆண்டு போக்லாந்து போரின் போது இந்த தீவுகள் அர்கெந்தீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டன.
 
 

 

 
அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்ரசு, மத்தியதரைக் கடல் 255 km2 (98 sq mi)[28] 7,700 (சைப்பிரசுக்காரர்கள்; மதிப்பீடு)
8,000 நிரந்தரமற்ற (ஐ.இரா இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள்; மதிப்பீடு)
எபிஸ்கோப்பி கன்டோன்மென்ட்
 
 
துர்கசும் கைகோசும் லுகாயன் தீவுக்கூட்டம், வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் 948 km2 (366 sq mi)[29] $1.077 பில்லியன் £28,589 38,191 (2019 மதிப்பீடு)[30] காக்பேர்ண் நகரம்
ஒட்டுமொத்த அண். 1,727,415 km2
அண். $16.55 பில்லியன் அண். 272,256[31]

வரைபடம்

தொகு
 
  பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்
  ஐக்கிய இராச்சியம்

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2002-08-05. பார்க்கப்பட்ட நாள் 2002-08-05.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-02-01. பார்க்கப்பட்ட நாள் 2007-10-12.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-07-31. பார்க்கப்பட்ட நாள் 2003-07-31.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2002-08-05. பார்க்கப்பட்ட நாள் 2002-08-05.
  5. "Overseas Territories". UK Overseas Territories Foreign & Commonwealth Office. Archived from the original on 5 August 2002. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  6. 6.0 6.1 "British Antarctic Territory". Jncc.gov.uk. Archived from the original on 14 December 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  7. "Anguilla Population 2019". Archived from the original on 10 August 2019. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  8. 8.0 8.1 "UNdata | record view | Surface area in km2". United Nations. 4 November 2009. Archived from the original on 9 July 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  9. "Bermuda Population 2019". Archived from the original on 16 August 2019. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  10. "Commonwealth Secretariat – British Antarctic Territory". Thecommonwealth.org. Archived from the original on 5 June 2011. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  11. "British Indian Ocean Territory". Jncc.gov.uk. Archived from the original on 13 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  12. "Commonwealth Secretariat – British Indian Ocean Territory". Thecommonwealth.org. Archived from the original on 5 June 2011. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  13. "British Virgin Islands (BVI)". CIA World Factbook. Archived from the original on 9 January 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
  14. "British Virgin Islands (BVI)". 13 October 2010. Archived from the original on 13 October 2010.
  15. 15.0 15.1 "Economics and Statistics Office - Labour Force Survey Report Spring 2018" (PDF). www.eso.ky. Cayman Islands Economics and Statistics Office. August 2018. Archived (PDF) from the original on 13 November 2018. பார்க்கப்பட்ட நாள் 26 November 2018.
  16. "Falkland Islands Population 2019". Archived from the original on 7 August 2019. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  17. "Gibraltar". Jncc.gov.uk. Archived from the original on 17 December 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  18. "Gibraltar Population 2019". Archived from the original on 25 August 2019. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  19. "Montserrat". CIA World Factbook. Archived from the original on 14 March 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
  20. "Montserrat". 13 October 2010. Archived from the original on 13 October 2010.
  21. "Pitcairn Island". Jncc.gov.uk. Archived from the original on 13 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  22. "Pitcairn Islands Tourism | Come Explore... The Legendary Pitcairn Islands". Visitpitcairn.pn. Archived from the original on 19 September 2019. பார்க்கப்பட்ட நாள் 3 January 2018.
  23. "Pitcairn Residents" பரணிடப்பட்டது 7 திசம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம். puc.edu. Retrieved 7 September 2016.
  24. "St Helena Government". St Helena Government. 30 July 2019. Archived from the original on 7 August 2019. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
  25. 25.0 25.1 25.2 "St Helena, Ascension, Tristan da Cunha profiles". BBC. 16 March 2016 இம் மூலத்தில் இருந்து 30 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160530105835/http://www.bbc.co.uk/news/world-africa-14123532. 
  26. South Georgia and South Sandwich Islands பரணிடப்பட்டது 15 சனவரி 2021 at the வந்தவழி இயந்திரம். த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை.
  27. "Population of Grytviken, South Georgia and the South Sandwich Islands". Population.mongabay.com. 31 March 2009. Archived from the original on 17 July 2011. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  28. "SBA Cyprus". Jncc.gov.uk. Archived from the original on 13 October 2010. பார்க்கப்பட்ட நாள் 8 December 2010.
  29. "Turks and Caicos Islands". Encyclopedia Britannica.
  30. "Turks and Caicos Islands Population 2019". Archived from the original on 10 August 2019. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  31. House of Commons Foreign Affairs Committee. "Global Britain and the British Overseas Territories: Resetting the relationship" (PDF). United Kingdom Parliament. Archived (PDF) from the original on 27 June 2020. பார்க்கப்பட்ட நாள் 4 April 2020.

மேலும் படிக்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு