1981
1981 (MCMLXXXI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 20 - றொனால்ட் றேகன் ஐக்கிய அமெரிக்க அதிபரானார்.
- ஜூன் 18 - அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள ஆரச்சிக்கூடத்தில் எய்ட்ஸ் நோய்கிருமி கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜூலை 10 - மகதிர் பின் முகமது மலேசியாவின் நான்காவது பிரதமரானார்.
- ஆகஸ்டு 1 - எம்ரீவி தொடங்கப்பட்டது
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 17 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (இ. 2015)
இறப்புகள்
தொகு- மே 5 - பொபி சாண்ஸ், ஐரிய புரட்சியாளர் (உண்ணாவிரத மரணம்)
- மே 23 - உடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் (பி: 1899)
- டிசம்பர் 23 - பி. கக்கன், விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1908)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - Nicolaas Bloembergen, Arthur Leonard Schawlow, Kai Siegbahn
- வேதியியல் - Kenichi Fukui, Roald Hoffmann
- மருத்துவம் - Roger Wolcott Sperry, David H. Hubel, Torsten Wiesel
- இலக்கியம் - Elias Canetti
- அமைதி - United Nations High Commissioner for Refugees
1981 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Federal Trust for Education and Research (2003). Guide to the EU Institutions. I. B. Tauris. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-903403-09-9.
- ↑ Economist Publications (1988). The World in Figures. G.K. Hall. p. 282. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8161-8954-0.
- ↑ Angelika Schlunck (2000). Amnesty Versus Accountability: Third Party Intervention Dealing with Gross Human Rights Violations in Internal and International Conflicts. Berlin Verlag Arno Spitz GmbH. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-87061-894-0.