1990கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1990கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு 1990ஆம் ஆண்டு ஆரம்பித்து 1999-இல் முடிவடைந்தது. 1990களின் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, மற்றும் பனிப்போர் முடிவு போன்ற நிகழ்வுகள் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அத்துடன் மத்திய தர வீடுகளில் கணினி அறிமுகம், இணையம் அறிமுகம் போன்றவையும் இக்காலத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றங்களாகும்.
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்தொகு
- ஈராக் குவெய்த்தை ஆக்கிரமித்தது (ஆகஸ்ட் 2, 1990).
- மொஸ்கோ புரட்சி, அதைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியம் கலைப்பு (டிசம்பர் 21, 1991)
- தென்னாபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்தது (1994)
- ருவாண்டாவில் ஒரு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டமை (1994).