குவைத் மீதான படையெடுப்பு
குவைத் மீதான படையெடுப்பு அல்லது ஈராக்-குவைத் போர் என்பது ஈராக்கிற்கும் குவைத்திற்கும் இடையே இடம்பெற்ற பெரும் முரண்பாடாகும். இது ஏழு மாதங்கள் ஈராக் குவைத்தை ஆக்கிரமிக்க வழிகோலியது. பின்னர், இதுவே அமெரிக்கா தலைமையிலான படைகள் வளைகுடாப் போரை நடாத்த காரணமாகியது.
குவைத் மீதான படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
வளைகுடாப் போர் பகுதி | |||||||
செயலிழந்த ஈராக்கிய கவச வாகனமும் ஈராக்கிய படைகளால் எரியவிடப்பட்ட குவைத் எண்ணை வயல்களும் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஈராக் | குவைத் உதவி: |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சதாம் உசேன் அலி கசன் அல்-மயிட் | யபர் III | ||||||
பலம் | |||||||
100,000+[2][3] | 16,000[4] | ||||||
இழப்புகள் | |||||||
37+ வான் விமானங்கள் ஏனைய விபரங்கள் இல்லை | 20 வான் விமானங்கள், 200 மரணம்,[5] 600 போர்க் கைதிகள்[6] |
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புக்கள்
தொகு- ↑ "1991 Gulf War". Presenters: Dan and Peter Snow. Twentieth Century Battlefields. பிபிசி. BBC Two. 2007. No. 6, season 1.
- ↑ "1990: Iraq invades Kuwait". BBC On This Day (BBC). August 2, 1990. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/2/newsid_2526000/2526937.stm. பார்த்த நாள்: April 20, 2010.
- ↑ Johns, Dave (January 24, 2006). "1990 The Invasion of Kuwait". Frontline/World. PBS. பார்க்கப்பட்ட நாள் April 20, 2010.
- ↑ "Kuwait Organization and Mission of the Forces". Country Studies (Library of Congress). January, 1993. http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+kw0058). பார்த்த நாள்: April 20, 2010.
- ↑ Iraqi Invasion of Kuwait; 1990 (Air War). Acig.org. Retrieved on 2011-06-12.
- ↑ "Iraq Invasion & POWs Iraq Invasion & POWs". Archived from the original on 2009-09-18. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.