1899
1899 (MDCCCXCIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1899 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1899 MDCCCXCIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1930 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2652 |
அர்மீனிய நாட்காட்டி | 1348 ԹՎ ՌՅԽԸ |
சீன நாட்காட்டி | 4595-4596 |
எபிரேய நாட்காட்டி | 5658-5659 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1954-1955 1821-1822 5000-5001 |
இரானிய நாட்காட்டி | 1277-1278 |
இசுலாமிய நாட்காட்டி | 1316 – 1317 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 32 (明治32年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2149 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4232 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 1 - கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
- ஜனவரி 6 - இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.
- பெப்ரவரி 4 - பிலிப்பீன்ஸ்-ஐக்கிய அமெரிக்கா போரைத் தொடக்கின.
- மார்ச் 4 - குயீன்ஸ்லாந்து, குக்டவுண் என்னுமிடத்தில் மஹினா என்ற சூறாவளி தாக்கியதில் 300 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 6 - ஆஸ்பிறின் கண்டுபிடிக்கப்படட்து.
- ஜூன் 12 - விஸ்கொன்சின் மாநிலத்தில் நியூ றிச்மண்ட் நகரைப் புயல் தாக்கியதில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 11 - தென்னாபிரிக்காவில் பிரித்தானியாவுக்கும் போவர்களுக்கும் இடையில் இரண்டாவது போவர் போர் ஆரம்பமாயிற்று.
தேதி அறியப்படாதவை
தொகு- நீலகிரி மலை இரயில் பாதை அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- சனவரி 6 - சேர் சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர் (இ. 1960)
- சனவரி 8 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கைப் பிரதமர் (இ. 1959)
- சூன் 14 - யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய எழுத்தாளர் (இ. 1972)
- சூலை 21 - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961)
- ஆகத்து 13 - ஆல்பிரட் ஹிட்ச்காக், திரைப்பட இயக்குனர் (இ. 1980)
- செப்டம்பர் 9 - கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1954)
- செப்டம்பர் 25 - உடுமலை நாராயணகவி, கவிஞர், பாடலாசிரியர் (இ. 1981)
- நவம்பர் 11 - கி. ஆ. பெ. விசுவநாதம் தமிழறிசர் (இ 1994)
இறப்புகள்
தொகு1899 நாட்காட்டி
தொகு