1961
1961 (MCMLXI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 17 - பாட்றிஸ் லுமும்பா சுட்டுக்கொல்லப்பட்டார்.
- ஜனவரி 20 - ஜோன் கென்னடி ஐக்கிய அமெரிக்காவின் 35வது அதிபரானார்.
- ஏப்ரல் 12 - சோவியத் விண்வெளிவீரர் யூரி ககாரின் விண்ணுக்குச் சென்ற முதலாவது மனிதரானார்.
- ஏப்ரல் 21 - சோவியத் நாட்டைச்சேர்ந்த லியோநிட் (Leonid Ivanovich Rogozov) என்பவர் அண்டார்டிகா கண்டத்தில் வைத்து தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
- மே 31 - தென்னாபிரிக்கா, பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது.
- ஆகஸ்ட் 13 - பேர்லின் சுவர் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.
- அக்டோபர் 31 - ஸ்டாலினின் உடல் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
- டிசம்பர் 19 - கோவா, டாமன், மற்றும் டையூ 450 ஆண்டுகள் போர்த்துக்கேயரின் ஆட்சியின் பின்னர் இந்தியாவின் ஆட்சியின் கீழ் வந்தது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- மே 17 - மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் – ராபர்ட் ஒப்ஸ்டாட்டர், ரூடால்ஃப் மாஸ்பவர்
- வேதியியல் – மெல்வின் கால்வின்
- மருத்துவமும் உடலியங்கியலும் – கியார்க் வொன் பெக்கேசி
- இலக்கியம் – ஈவோ அன்ட்ரிச்
- அமைதி – டாக் ஹமாஷெல்ட் (இறப்பின் பின்னர்)
இவற்றையும் பார்க்கவும்
தொகு1961 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The 6555th, Chapter III, Section 8, The MINUTEMAN Ballistic Missile Test Program". spp.fas.org.
- ↑ "Selected Milestones of the Kennedy Presidency - John F. Kennedy Presidential Library & Museum". Jfklibrary.org. Archived from the original on May 21, 2010. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.
- ↑ Robin Gerber (24 September 2019). Barbie Forever: Her Inspiration, History, and Legacy (Official 60th Anniversary Collection). Epic Ink. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7603-6577-9.