இளவரசர் எட்வர்ட் தீவு

கனடிய மாகாணம்

இளவரசர் எட்வர்ட் தீவு (Prince Edward Island) கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். கனடாவின் அரசியல் பிரிவுகளில் மிக சிறிய பிரிவு ஆகும். பல மாகாணங்களில் மிக சிறிய மக்கள் தொகை மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் தலைநகரம் ஷார்லட்டவுன் ஆகும். 2008 மதிப்பீட்டின் படி இளவரசர் எட்வர்ட் தீவில் 139,407 மக்கள் வசிக்கின்றனர்.

இளவரசர் எட்வர்ட் தீவு
Prince Edward Island
Île-du-Prince-Édouard
இளவரசர் எட்வர்ட் தீவு Prince Edward Island-இன் கொடி
[[Flag of இளவரசர் எட்வர்ட் தீவு
Prince Edward Island|கொடி]]
குறிக்கோளுரை: Parva sub ingenti
(இலத்தீன்)
Map of Canada with இளவரசர் எட்வர்ட் தீவு Prince Edward Island highlighted
Map of Canada with இளவரசர் எட்வர்ட் தீவு
Prince Edward Island highlighted
Confederationஜூலை 1 1873 (7வது)
Capitalஷார்லட்டவுன்
Largest cityஷார்லட்டவுன்
Largest metroஷார்லட்டவுன்
அரசு
 • வகைஅரசியல்சட்ட முடியாட்சி
 • [[துணை ஆளுனர் of இளவரசர் எட்வர்ட் தீவு
Prince Edward Island|துணை ஆளுனர்]]
பார்பரா ஆலிவர் ஹேகர்மன்
 • [[Premier of இளவரசர் எட்வர்ட் தீவு
Prince Edward Island|Premier]]
ராபர்ட் கிஸ் (லிபரல்)
Federal representation(in Canadian Parliament)
House seats4 of 338 (1.2%)
Senate seats[[List of இளவரசர் எட்வர்ட் தீவு
Prince Edward Island senators|4 of 105]] (3.8%)
பரப்பளவு
 • மொத்தம்5,683.56 km2 (2,194.43 sq mi)
 • நிலம்5,683.91 km2 (2,194.57 sq mi)
 • நீர்0 km2 (0 sq mi)  0%
 • பரப்பளவு தரவரிசைRanked 13வது
 0.1% of Canada
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்1,39,407 (மதிப்பு)[1]
 • தரவரிசைRanked 10வது
இனம்
Official languagesஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான)
GDP
 • Rank10வது
 • Total (2006)C$4.32 பில்லியன்[2]
 • Per capitaC$31,278 (13வது)
நேர வலயம்UTC-4
Postal abbr.
PE
Postal code prefixC
ஐஎசுஓ 3166 குறியீடுCA-PE
FlowerPink Lady's Slipper
இணையதளம்www.gov.pe.ca
Rankings include all provinces and territories

மேற்கோள்கள்

தொகு
  1. Statistics Canada. "Canada's population estimates 2008-06-25". Archived from the original on 2008-07-30. பார்க்கப்பட்ட நாள் 2008-06-25.
  2. "Gross domestic product, expenditure-based, by province and territory". Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2008-07-06. {{cite web}}: Unknown parameter |= ignored (help)



"https://ta.wikipedia.org/w/index.php?title=இளவரசர்_எட்வர்ட்_தீவு&oldid=4172196" இலிருந்து மீள்விக்கப்பட்டது