சார்லட்டவுன்

கனடாவின் எட்வர்ட் மாகாணத் தலைநகர்
(ஷார்லட்டவுன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சார்லட்டவுன் (Charlottetown) கனடாவின் இளவரசர் எட்வர்ட் தீவு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 58,625 மக்கள் இந்த நகரில் வசிக்கின்றனர்.

ஷார்லட்டவுன்
நகரம்
ஷார்லட்டவுன் நகரம்
ஷார்லட்டவுன்
ஷார்லட்டவுன்
குறிக்கோளுரை: "Cunabula Foederis"  (இலத்தீன்)
"கூட்டமைப்பின் பிறந்த இடம்"
நாடுகனடா
மாகாணம்இளவரசர் எட்வர்ட் தீவு
மாவட்டம்குயீன்ஸ் மாவட்டம்
தொடக்கம்1764
நகரம்ஏப்ரல் 17, 1855
அரசு
 • நகரத் தலைவர்க்ளிஃபர்ட் ஜே. லீ
பரப்பளவு
 • நகரம்44.33 km2 (17.1 sq mi)
 • Metro823.39 km2 (317.9 sq mi)
ஏற்றம்சராசரி கடல் மட்டம் - 49 m (0 - 161 ft)
மக்கள்தொகை (2006)[1]
 • நகரம்32,174
 • அடர்த்தி725.8/km2 (1,880/sq mi)
 • பெருநகர்58,625
 • பெருநகர் அடர்த்தி80.5/km2 (208/sq mi)
நேர வலயம்அட்லான்டிக் (ஒசநே-4)
 • கோடை (பசேநே)ADT (ஒசநே-3)
அஞ்சல் குறியீடுகள்C1A - E
தொலைபேசி குறியீடு902
NTS நிலப்படம்011L03
GNBC குறியீடுBAARG
இணையதளம்Charlotteown

குறிப்புக்கள்தொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; statcan2006 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லட்டவுன்&oldid=1350204" இருந்து மீள்விக்கப்பட்டது