சென் ஜோன்ஸ், அன்டிகுவாவும் பர்புடாவும்
செயின்ட் ஜான்ஸ் (St. John's) என்பது கரிபியக் கடலில் உள்ள மேற்கிந்தியத் தீவுகளின் அன்டிகுவா பர்புடா நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் ஆகும். 2011 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 81,799 ஆகும்.[1] செயின்ட் ஜான்ஸ் அன்டிகுவா பர்புடா நாட்டின் வர்த்தக மையமாகவும் விளங்குகிறது. மற்றும் அன்டிகுவா தீவின் தலைமை துறைமுகமும் ஆகும்.
செயின்ட் ஜான்ஸ் St. John's | |
---|---|
அன்டிகுவாவும் பர்புடாவுமில் அமைவிடம் | |
நாடு | Antigua and Barbuda |
தீவு | அன்டிகுவா |
Colonised | 1632 |
பரப்பளவு | |
• மொத்தம் | 10 km2 (4 sq mi) |
ஏற்றம் | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 81,799 |
• அடர்த்தி | 3,100/km2 (8,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே-4 (AST) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-07.