தாலின்
தாலின் (ஆங்கில மொழி: Tallinn), எஸ்தோனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பின்லாந்து வளைகுடாவில் நாட்டின் மேற்குக் கரையில் ஹெல்சிங்கியிலிருந்து 80 km (50 mi) தெற்காகவும், ஸ்டாக்ஹோமிற்கு கிழக்காகவும் சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு மேற்காகவும் அமைந்துள்ளது. தாலின் பழைய நகரம் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 1920கள் வரையான காலப்பகுதியில் இந்நகரம் ரேவல் (Reval) என அறியப்பட்டது.
தாலின் | |||
---|---|---|---|
| |||
நாடு | ![]() | ||
கவுண்டி | ![]() | ||
வரைபடத்தில் முதல் தோன்றியது | 1154 | ||
நகர அந்தஸ்து | 1248 | ||
அரசு | |||
• மேயர் | எட்கர் சவிசார் (Edgar Savisaar) (எஸ்தோனிய மத்திய கட்சி) | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 159.2 km2 (61.5 sq mi) | ||
மக்கள்தொகை (மார்ச் 1, 2012[1]) | |||
• மொத்தம் | 416,434 | ||
• அடர்த்தி | 2,614.0/km2 (6,766.6/sq mi) | ||
நேர வலயம் | கி.ஐ.நே (ஒசநே+2) | ||
• கோடை (பசேநே) | கி.ஐ.கோ.நே (ஒசநே+3) | ||
இணையதளம் | www.tallinn.ee |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Tallinna elanike arv". tallinn.ee (Estonian). Tallinn city government. 1 May 2011. 2011-05-08 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|trans_title=
ignored (உதவி)CS1 maint: Unrecognized language (link)