பிரசிலியா
பிரசிலியா (Brasília, (IPA: [bɾaˈziliɐ])) பிரசில் நாட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் புதிய தலைநகரை உருவாக்கும் நோக்கில், இந்நகரத்தை லூசியோ கோஸ்தா, கட்டிடக் கலைஞரான ஆஸ்கர் நிமேயர் ஆகியோர் திட்டமிட்டு உருவாக்கினர்.
Brasília பிரசிலியா | |
---|---|
![]() பிரசிலியா | |
அடைபெயர்(கள்): கூட்டாட்சி தலைநகரம், பிஎஸ்பி | |
குறிக்கோளுரை: "Venturis ventis" (இலத்தீன்) "வரும் காற்றுக்கு" | |
![]() பிரசிலியா அமைவிடம் | |
நாடு | ![]() |
பகுதி | நடு-மேற்கு |
மாநிலம் | கூட்டாட்சி மாவட்டம் |
தோற்றம் | ஏப்ரல் 21 1960 |
அரசு | |
• ஆளுனர் | ஹொசே ரொபெர்ட்டோ அறூடா (மக்களாட்சி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,802 km2 (2,204,2 sq mi) |
ஏற்றம் | 1,172 m (3,845 ft) |
மக்கள்தொகை (2008)[1] | |
• மொத்தம் | 2,529,580 |
• அடர்த்தி | 435,98/km2 (1,129,17/sq mi) |
நேர வலயம் | UTC (ஒசநே-3) |
தொலைபேசி குறியீடு | 61 |
ம.வ.சு. (2000) | 0.844 – உயர் |
இணையதளம் | பிரசிலியா, கூட்டாட்சி மாவட்டம் |
21 ஏப்ரல், 1960 இலிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.
இங்கு 119 அயல்நாட்டுத் தூதரகங்கள் உள்ளன.
.
மேற்கோள்கள்தொகு
- ↑ http://www.ibge.gov.br - IBGE demographics