முதன்மை பட்டியைத் திறக்கவும்

இஸ்லாமாபாத்

{{Infobox settlement |official_name = Islamabad |name = Islamabad |native_name = اسلام آباد |other_name = |nickname = |settlement_type = Capital city |motto = |image_skyline =

Islamabad, Pakistan Monument.jpg
Long Exposure of Blue Area Islamabad.JPG Parliament House, Islamabad by Usman Ghani.jpg
[[File:|200px]]
Islamabad- Under dark clouds.jpeg


இஸ்லாமாபாத் (Islamabad) பாகிஸ்தானின் தலைநகரமாகும். பாகிஸ்தானின் வடமேற்கில் இஸ்லாமாபாத் தலைநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1960 களில் இந்நகரம் கட்டப்பட்டு கராச்சிக்குப் பதிலாக புதிய தலைநகரமாக்கப்பட்டது. 1999ல் இந் நகரத்தின் மக்கள் தொகை 1,018,000 ஆகும். இந்நகரத்தின் பரப்பளவு 406 சதுர கிலோமீட்டர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஸ்லாமாபாத்&oldid=2490291" இருந்து மீள்விக்கப்பட்டது