சனா (அரபு மொழி: صنعاء, பலுக்கல்: [sˤanʕaːʔ]) யெமன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2004 கணக்கெடுப்பின் படி 1,747,627 மக்கள் வசிக்கின்றனர். 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

சனா
صنعاء
நாடு யேமன்
நிர்வாகப் பிரிவுசனா ஆளுனராட்சி
ஏற்றம்
7,200 ft (2,200 m)
மக்கள்தொகை
 (2004)
 • மொத்தம்17,47,627
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனா&oldid=1828228" இலிருந்து மீள்விக்கப்பட்டது