சின்டு மார்தின்
சின்டு மார்தின் (Sint Maarten) நெதர்லாந்து இராச்சியத்தின் உள்ளடங்கிய நாடு ஆகும். இது கரிபியத் தீவான செயின்ட் மார்ட்டினின் தெற்குப் பாதியில் அமைந்துள்ளது; வடக்குப் பாதி பிரான்சின் கடல்கடந்த ஆட்பகுதியாக உள்ளது. இதன் தலைநகரம் பிலிப்சுபர்கு ஆகும். 34km2 பரப்பளவில் இதன் மக்கள்தொகை 37,000 ஆக உள்ளது.
சின்டு மார்த்தின் | |
---|---|
குறிக்கோள்: "செம்பர் புரோகிரெடியன்சு" (இலத்தீன்) "எப்போதும் முன்னேறுகின்றது" | |
நாட்டுப்பண்: ஓ இசுவீட் செயின்ட் மார்டின்சு லாண்டு | |
தலைநகரம் | பிலிப்சுபர்கு |
பெரிய நகர் | லோயர் பிரின்சுசு குவார்ட்டர் |
ஆட்சி மொழி(கள்) | பிரான்சியம் |
மக்கள் | செயின்ட். மார்ட்டெனர் |
இறையாண்மை நாடு | நெதர்லாந்து |
அரசாங்கம் | அரசியல்சட்ட முடியாட்சி கீழான ஒற்றை நாடாளுமன்ற சார்பாண்மை மக்களாட்சி |
• அரசர் | வில்லெம்-அலெக்சாண்டர் |
• ஆளுநர் | யூஜின் ஆலிடே |
• பிரதமர் | சாரா வெஸ்காட்-வில்லியம்சு |
தன்னாட்சி நெதர்லாந்து இராச்சியத்தினுள் | |
• நிறுவல் | 10 அக்டோபர் 2010 (நெதர்லாந்து அண்டிலிசு கலைத்தல்) |
பரப்பு | |
• மொத்தம் | 34 km2 (13 sq mi) |
• நீர் (%) | விட்டுவிடத்தக்க அளவில் |
மக்கள் தொகை | |
• 2010 மதிப்பிடு | 37,429 (214ஆவது) |
• அடர்த்தி | 1,100/km2 (2,849.0/sq mi) (10ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2003 மதிப்பீடு |
• மொத்தம் | $400 million |
• தலைவிகிதம் | $11,400 |
நாணயம் | நெதர்லாந்து அண்டிலிசு கில்டர் (ANG) |
நேர வலயம் | ஒ.அ.நே−4 (அத்திலாந்திக்கு சீர்நேரம்) |
வாகனம் செலுத்தல் | right |
அழைப்புக்குறி | +1 721[2] |
இணையக் குறி | |
|
அக்டோபர் 10, 2010க்கு முன்னர் இது நெதர்லாந்து அண்டிலிசின் ஐந்து தீவு ஆட்பகுதிகளில் ஒன்றாக இருந்தது.
மேற் சான்றுகள்
தொகு- ↑ According to Art. 1 para 2. Constitution of Sint Maarten பரணிடப்பட்டது 2014-03-10 at the வந்தவழி இயந்திரம்: "The official languages are Dutch and English"
- ↑ Sint Maarten joined the North American Numbering Plan on 30 September 2011; it previously shared the country code +599 with Curaçao and the Caribbean Netherlands."PL-423: Updated Information - Introduction of NPA 721 (Sint Maarten)". North American Numbering Plan Administration. 2011-07-27. Archived from the original (PDF) on 2019-01-08. பார்க்கப்பட்ட நாள் 2011-07-29. Permissive dialing, allowing the use of +599, will be in place until 30 September 2012.