லிலொங்வே (Lilongwe) மலாவி நாட்டின் தலைநகரம் ஆகும். மலாவியின் நடுப்பகுதியில் அமைந்த இந்நகரில் 866,272 மக்கள் வசிக்கின்றனர். லிலொங்வே ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது.

லிலொங்வே
Lilongwe
கைத்திறத் தொழில் சந்தை
கைத்திறத் தொழில் சந்தை
நாடு மலாவி
பகுதிநடுப் பகுதி
மாவட்டம்லிலொங்வே மாவட்டம்
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்8,66,272
நேர வலயம்ஒசநே+2 (நடு ஆப்பிரிக்கா)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிலொங்வே&oldid=1350365" இலிருந்து மீள்விக்கப்பட்டது