ரெய்க்யவிக்
ரெய்க்யவிக் (ஆங்கில மொழி: Reykjavík), ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வட அகலாங்கு 64°08' இல் அமைந்துள்ள இந்நகரமே உலகத்தின் வட துருவத்திற்கு அண்மையிலுள்ள தலைநகரமாகும். இது ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் பக்சஃப்லோய் விரிகுடாவின் தென் கரையில் அமைந்துள்ளது. ஐஸ்லாந்தின் பொருளாதார அரசியல் மையமாக உள்ள இந்நகரின் மக்கட்தொகை ஏறத்தாழ 120,000 ஆகும்.
ரெய்க்யவிக்
Reykjavíkurborg[1] | |
---|---|
நாடு | ஐசுலாந்து |
தேர்தல் தொகுதி | ரெய்க்யவிக் வடக்கு ரெய்க்யவிக் தெற்கு |
அரசு | |
• மேயர் (Borgarstjóri) | ஜோன் ஞார் (Jón Gnarr) |
பரப்பளவு | |
• நகரம் | 274.5 km2 (106 sq mi) |
• மாநகரம் | 777 km2 (300 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 1,19,108 |
• அடர்த்தி | 436.5/km2 (1,131/sq mi) |
• பெருநகர் | 2,02,341 |
• பெருநகர் அடர்த்தி | 259.4/km2 (672/sq mi) |
நேர வலயம் | ஒசநே+0 (ஒ.ச.நே.) |
இணையதளம் | http://www.rvk.is/ |
அஞ்சல் குறியீடு: 101-155 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Referred to the "City of Reykjavík"