பேர்ன்

சுவிட்சர்லாந்தின் தலைநகரம்

பேர்ன் (ஆங்கில மொழி: Bern, இடாய்ச்சு மொழி: Bern, பிரெஞ்சு மொழி: Berne, இத்தாலியம்: Berna, உரோமாஞ்சு: Berna), சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ தலைநகரம் ஆகும். சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிக மக்கட்தொகையுடைய நகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000[1] ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration)[2] 349,000[3] மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000[4] ஆக இருந்தது. இது பேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.

பேர்ன்
நாடு சுவிட்சர்லாந்து Coat of Arms of பேர்ன்
கன்டோன் பேர்ன்
மாவட்டம் Bern-Mittelland administrative district
46°57′N 7°27′E / 46.950°N 7.450°E / 46.950; 7.450
மக்கட்தொகை 1,33,883 (December 2018)
  - அடர்த்தி 2,595 /km² (6,720 /sq.mi.)
பரப்பளவு 51.6 ச.கி.மீ (19.9 ச.மை)
ஏற்றம் 542 மீ (1,778 அடி)
  - Highest 864 m - Gurten, Bern
  - Lowest 480 m - Aare
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
பழைய பேர்ன் நகரின் தோற்றம்
அஞ்சல் குறியீடு 3000
SFOS number 0351
மேயர் Alexander Tschäppät SPS/PSS
மக்கள் Berner
சூழவுள்ள மாநகராட்சிகள்
(view map)
Bremgarten bei Bern, Frauenkappelen, Ittigen, Kirchlindach, Köniz, Mühleberg, Muri bei Bern, Neuenegg, Ostermundigen, Wohlen bei Bern, Zollikofen
இணையத்தளம் www.bern.ch

மேற்கோள்கள் தொகு

  1. "Stadt Bern - Aktuelles" (in (செருமன் மொழி)). Bern.ch. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Stadt Bern : Medienmitteilung : 19 May 2003 : Eidgenössische Volkszählung 2000: Neue Definition der Agglomeration Bern (in [[German language|German]])" (PDF). Archived (PDF) from the original on 16 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூலை 2011. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. Swiss Federal Statistical Office : Population Size and Population Composition : Agglomerations : Permanent Resident Population in Urban and Rural Areas
  4. "Office fédéral du développement territorial ARE - B3: Les aires métropolitaines". Are.admin.ch. 2006-06-07. Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேர்ன்&oldid=3575668" இலிருந்து மீள்விக்கப்பட்டது