யூபா (Juba, /ˈbə/)[1], ஜூபா, அரபு மொழி: جوبا‎ என்பது தெற்கு சூடான் குடியரசின் தலைநகரமும், அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு சூடானின் பத்து மாநிலங்களில் ஒன்றான மத்திய எக்குவட்டோரியாவின் தலைநகரமும் ஆகும். வெள்ளை நைல் நதியில் அமைந்துள்ள இந்நகரம் ஜூபா கவுன்டியின் மாநகராட்சியாகவும் உள்ளது.

யூபா
Juba
Capital
யூபா
யூபா
நாடு தெற்கு சூடான்
மாநிலம்மத்திய எக்குவட்டோரியா
கவுன்டியூபா
அமைப்பு1922
அரசு
 • வகைமாநகராட்சி
ஏற்றம்550 m (1,800 ft)
மக்கள்தொகை (2011 மதிப்பீடு)
 • மொத்தம்3,72,410
நேர வலயம்கிழக்காப்பிரிக்க நேரம் (ஒசநே+3)
காலநிலைவெப்பமண்டல, புற்தரை

காலநிலை தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், யூபா (1971–2000)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 41.3
(106.3)
43
(109)
43.6
(110.5)
42
(108)
39.9
(103.8)
38.5
(101.3)
37
(99)
38.5
(101.3)
39
(102)
39
(102)
39.1
(102.4)
42.8
(109)
43.6
(110.5)
உயர் சராசரி °C (°F) 36.8
(98.2)
37.9
(100.2)
37.7
(99.9)
35.4
(95.7)
33.5
(92.3)
32.4
(90.3)
31.1
(88)
31.6
(88.9)
33.1
(91.6)
34
(93)
34.7
(94.5)
35.9
(96.6)
34.5
(94.1)
தினசரி சராசரி °C (°F) 28.2
(82.8)
29.3
(84.7)
29.9
(85.8)
28.7
(83.7)
27.6
(81.7)
26.5
(79.7)
25.6
(78.1)
25.5
(77.9)
26.4
(79.5)
26.9
(80.4)
27.4
(81.3)
27.5
(81.5)
27.46
(81.43)
தாழ் சராசரி °C (°F) 20.1
(68.2)
21.7
(71.1)
23.6
(74.5)
23.4
(74.1)
22.6
(72.7)
21.9
(71.4)
21.1
(70)
21
(70)
21.1
(70)
21.3
(70.3)
20.9
(69.6)
20
(68)
21.6
(70.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) 12
(54)
14.1
(57.4)
16.6
(61.9)
16.5
(61.7)
16.8
(62.2)
14
(57)
13.3
(55.9)
16.7
(62.1)
15.5
(59.9)
17.2
(63)
15.8
(60.4)
13.9
(57)
12
(54)
மழைப்பொழிவுmm (inches) 5.1
(0.201)
11
(0.43)
36.7
(1.445)
111.5
(4.39)
129.9
(5.114)
117.8
(4.638)
144.7
(5.697)
127.5
(5.02)
103.7
(4.083)
114.5
(4.508)
43.1
(1.697)
8.2
(0.323)
953.7
(37.547)
ஈரப்பதம் 44 42 51 64 73 76 81 80 77 73 69 53 65
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 மிமீ) 1.4 2 6.6 11.6 12.4 10.3 13 11.5 8.6 10.4 6.5 1.9 96.2
சூரியஒளி நேரம் 279 235.2 210.8 198 207.7 207 182.9 204.6 228 241.8 237 260.4 2,692.4
Source #1: World Meteorological Organization,[2] Climate-Data.org, altitude: 497m (for mean temperatures)
Source #2: NOAA[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Define Juba: noun 2. a city in S Sudan, on the White Nile". Dictionary.com. பார்க்கப்பட்ட நாள் 27 October 2013.
  2. "World Weather Information Service – Juba". World Meteorological Organization (UN). பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
  3. "Juba Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 21 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபா&oldid=3825335" இலிருந்து மீள்விக்கப்பட்டது