காஸ்ட்ரீஸ்

காஸ்ட்ரீஸ் (ஆங்கில மொழி: Castries), கரிபியன் பிரதேசத்திலுள்ள நாடான செயிண்ட் லூசியாவின் தலைநகரம் ஆகும். 30.5 சதுர மைல்கள் (79 km2) பரப்பளவுடைய காஸ்ட்ரீஸ் மாவட்டம் 2001-05-22 இல் 61,341 மக்கள் வசிக்கும் மாவட்டமாக இருந்தது. நாட்டின் அரச பீடமாக விளங்கும் இந்நகரிலேயே அனேகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வியாபார நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன.

காஸ்ட்ரீஸ்
நகரம்
View of the port of Castries
காஸ்ட்ரீஸ்
குறிக்கோளுரை: Statio Haud Malefida Carinis  ("A Safe Harbour for Ships")[1]
Map of Castries Quarter, the district containing the city of Castries
The Quarter of Castries, showing Castries city (red dot)
நாடு Saint Lucia
QuarterCastries Quarter
தோற்றம்1650 "கரனேஜ்"(Carenage) எனும் பெயரில்
பெயர் மாற்றம்1756 "காஸ்ட்ரீஸ்"
தோற்றுவித்தவர்the French
பெயர்ச்சூட்டுCharles Eugène Gabriel de La Croix, marquis de Castries
அரசு
 • அரசுகாஸ்ட்ரீஸ் நகர சபை
பரப்பளவு
 • மொத்தம்79 km2 (30.5 sq mi)
ஏற்றம்2 m (6.56 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்61,341
 • அடர்த்தி780/km2 (2,000/sq mi)
 • 2004 மதிப்பீடு[3]
67,000
நேர வலயம்ஒசநே-4 (Eastern Caribbean Time Zone (ECT))
Area code758
ம.வ.சு (2006)0.814 – உயர்

மேற்கோள்கள் தொகு

  1. http://castriescitycouncil.org/history.htm
  2. http://freemeteo.com/default.asp?pid=15&gid=3576812&la=1
  3. http://www.worldtravelguide.net/country/263/general_information/Caribbean/St-Lucia.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்ட்ரீஸ்&oldid=1369869" இலிருந்து மீள்விக்கப்பட்டது