ஒஸ்லோ (Oslo, ஒஸ்லோ) நோர்வே நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முன்னாளில் கிறிஸ்தானியா என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. இந்நகரத்தில் 560,484 மக்கள் வசிக்கின்றனர். ஸ்கான்டினாவியாவில் ஸ்டாக்ஹோம் மற்றும் கோப்பென்ஹாகென் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் இதுவாகும்.

ஒஸ்லோ
ஒஸ்லோ-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Unanimiter et constanter
(இலத்தீன்: United and constant)
Countryநோர்வே
DistrictØstlandet
Countyஒஸ்லோ
Established1048
அரசு
 • MayorFabian Stang (H)
 • Governing mayorStian Berger Røsland (H)
பரப்பளவு
 • நகரம்454.03 km2 (175.30 sq mi)
 • நகர்ப்புறம்
285.26 km2 (110.14 sq mi)
 • மாநகரம்
8,900 km2 (3,400 sq mi)
மக்கள்தொகை
 (Jan. 2012)
 • நகரம்6,13,285
 • அடர்த்தி1,400/km2 (3,500/sq mi)
 • நகர்ப்புறம்
9,12,046
 • நகர்ப்புற அடர்த்தி3,200/km2 (8,300/sq mi)
 • பெருநகர்
14,42,318
 • பெருநகர் அடர்த்தி160/km2 (420/sq mi)
Ethnic groups
 • Norwegians71.5%
 • Pakistanis3.6%
 • Swedes2.2%
 • Somalis2.0%
 • Poles1.7%
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
இணையதளம்www.oslo.kommune.no

மேற்கோள்கள்

தொகு
  1. "Immigrants and Norwegian-born to immigrant parents by country of birth1,(the 20 largest groups).Selected municipalities.1 January 2011". Statistics Norway. பார்க்கப்பட்ட நாள் 28 ஏப்ரல் 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசுலோ&oldid=3928368" இலிருந்து மீள்விக்கப்பட்டது