நிஜாமீனா (ஆங்கில மொழி: N'Djamena, அரபு மொழி: نجامينا‎), சாட் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாரி ஆற்றின் கரையில், லொகோன் ஆறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள துறைமுக நகரான இது கமரூன் நகரமான கூசேரியை நோக்கியுள்ளது. இது இப்பிரதேசத்தில் கால்நடை, உப்பு, பேரீச்சம்பழம் மற்றும் தானியங்களின் முக்கிய சந்தையாக விளங்குகின்றது.

நிஜாமீனா
نجامينا Nijāmīnā
நிஜாமீனா-இன் சின்னம்
சின்னம்
நாடு சாட்
பிரதேசம்நிஜாமீனா
ஏற்றம்978 ft (298 m)
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்9,93,492
நேர வலயம்+1
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஜாமீனா&oldid=3711178" இலிருந்து மீள்விக்கப்பட்டது