ரபாத்
மொராக்காவின் தலைநகரம்
ரபாத் (ஆங்கில மொழி: Rabat, அரபு:الرباط, பிரெஞ்சு மொழி: Ville de Rabat), மொரோக்கோ அரசின் தலைநகரமும் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். 2010 இல் இதன் மக்கட்தொகை ஏறக்குறைய 650,000 ஆகும். இது ரபாத்-சாலே-சம்மோர்-சயெர் பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். போ ரெக்ரெக் ஆறு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கலக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. ஒரு சுற்றுலா மையமாக உள்ளதாலும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்திருப்பதாலும் நாட்டின் முக்கிய நகரமாக இது திகழ்கின்றது.
ரபாத்
الرباط ar-Ribāṭ Rbat | |
---|---|
நாடு | மொரோக்கோ |
பிரதேசம் | ரபாத்-சாலி-சிம்மூர்-சயர் (Rabat-Salé-Zemmour-Zaer) |
முதற் குடியேற்றம் | கி.மு. மூன்றாம் நூற்றாண்டு |
தோற்றம் (அல்-முகாதுகளால் - by Almohads) | 1146 |
அரசு | |
• மேயர் | ஃபதுகுல்லா உவலலௌ (Fathallah Oualalou)[1] |
பரப்பளவு | |
• நகரம் | 117 km2 (45.17 sq mi) |
ஏற்றம் | 75 m (246 ft) |
மக்கள்தொகை (2004)[3] | |
• நகரம் | 6,20,996 |
• அடர்த்தி | 5,300/km2 (14,000/sq mi) |
• பெருநகர் | 16,70,192 |
இணையதளம் | http://www.rabat.ma/ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rabat Mayor Wala'alou Receives the Keys to the Capital by Abd al-Latif al-La'abi" (in Arabic). © 2010 Al-Ittihad al-Ishtaraki. Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2010-04-21.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Hong Kong Observatory". Hong Kong Observatory. Archived from the original on 2012-08-17. பார்க்கப்பட்ட நாள் 2009-08-17.
- ↑ "Morocco 2004 census". Archived from the original on 2018-06-19. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.