அரூபா
(அருபா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரூபா (Aruba) வெனிசுலாவின் பரகனா தீபகற்பத்துக்கு வடக்கே 27 கி.மீ. தொலைவில் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசில் அமைந்துள்ள 32 கி.மீ. நீளமான தீவாகும். இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய கரிபிய நாடுகளைப் போலல்லாது இத்தீவு உலர் காலநிலையைக் கொண்டுள்ளது. இக்காலநிலை இத்தீவின் உல்லாசப்பிரயானக் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இது அட்லாண்டிக் சூறாவளி வலயத்துக்கு வெளியே அமைந்துள்ளது.
அரூபா
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: "ஒரு மகிழ்ச்சியான தீவு" | ||||||
நாட்டுப்பண்: Aruba Dushi Tera | ||||||
தலைநகரம் | ஒரானியெசுத்தாடு 12°31′N 70°1′W / 12.517°N 70.017°W | |||||
பெரிய நகர் | தலைநகரம் | |||||
ஆட்சி மொழி(கள்) | டச்சு, பப்பியமெண்டோ1 | |||||
மக்கள் | அருபியர் | |||||
அரசாங்கம் | அரசியலமைப்பு முடியாட்சி | |||||
• | அரசி | பீட்ரிக்ஸ் அரசி | ||||
• | ஆளுனர் | பிரெடிஸ் ரெஃபுஞ்சோல் | ||||
• | பிரதமர் | நெல்சன் ஒடூபர் | ||||
• | உப பிரதமர் | மரிசோல் லோபெச்-ட்ரொம்ப் | ||||
விடுதலை நெதர்லாந்து அண்டிலிசிடமிருந்து | ||||||
• | நாள் | ஜனவரி 1 1986 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 193 கிமீ2 74.5 சதுர மைல் |
||||
• | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2006 கணக்கெடுப்பு | 103,484 (195வது) | ||||
மொ.உ.உ (கொஆச) | 2006 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $3.079 பில்லியன் (182வது) | ||||
• | தலைவிகிதம் | $23,299 (32வது) | ||||
நாணயம் | அருபிய புளோரின் (AWG2) | |||||
நேர வலயம் | AST (ஒ.அ.நே-4) | |||||
அழைப்புக்குறி | 297 | |||||
இணையக் குறி | .aw | |||||
1. | எசுப்பானிய அங்கில மொழிகளும் பேசப்படுகின்றன | |||||
2. | Arubaanse Waarde Geld. |