ஜான்ஸ்டன் பவளத்தீவு
ஜான்ஸ்டன் பவளத்தீவு (Johnston Atoll) வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளிலிருந்து ஏறத்தாழ 1400 கிமீ(750 கடல்வழி மைல்கள்) தொலைவில் 50-சதுர-மைல் (130 km2) பரப்பு கொண்ட பவளப்பாறையாகும்.[1] இந்த பவளப்பாறை திட்டை மையப்படுத்தி நான்கு தீவுகள் அமைந்துள்ளன. இவற்றில் இரண்டு இயற்கையான ஜான்ஸ்டன் தீவு மற்றும் மணல் தீவு, பவளப்பாறை அகழ்தல் மூலம் விரிவாக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு தீவு (அகௌ)மற்றும் மிழக்குத் தீவு (இகினா) இரண்டும் முற்றிலும் பவளப்பாறை அகழ்வினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.[1]
Johnston Atoll
Kalama Atoll (Hawaiian) | |
---|---|
பண்: "த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர்" | |
Map of Johnston Atoll | |
Country | United States |
Status | unorganized, unincorporated territory |
Claimed by U.S. | March 19, 1858 |
பெயர்ச்சூட்டு | Captain Charles J. Johnston, HMS Cornwallis |
அரசு | |
• வகை | administered as a National Wildlife Refuge |
• நிர்வாகம் | United States Fish and Wildlife Service |
• Superintendent | Susan White, Pacific Remote Islands Marine National Monument |
பரப்பளவு | |
• மொத்தம் | 2.67 sq mi (6.9 km2) |
• EEZ | 1,57,389 sq mi (407,635 km2) |
உயர் புள்ளி (Sand Island) | 30 ft (10 m) |
தாழ் புள்ளி (Pacific Ocean) | 0 ft (0 m) |
நேர வலயம் | ஒசநே-10 (Hawaii–Aleutian Time Zone) |
புவிசார் குறியீடு | 127 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UM |
Currency | US dollar (USD) |
இணையதளம் | www |
ஜான்ஸ்டன் ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட ஆட்சிப்பகுதியாகும். 1958-1975 காலப்பிரிவில் இங்கு பல அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் இங்கு அமெரிக்காவின் வேதியியல் ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டது. தற்போது அவை அழிக்கப்பட்டு இராணுவ பொறுப்பிலிருந்து உள்துறை பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 United States Pacific Island Wildlife Refuges பரணிடப்பட்டது 2017-07-16 at the வந்தவழி இயந்திரம் from த வேர்ல்டு ஃபக்ட்புக்
வெளியிணைப்புகள்
தொகு- Johnston Island Memories Site, the personal website of an AFRTS serviceman stationed there in 1975-6
- Coast Guard Medevac from Johnston Island பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம், photo from December 2007 medevac operation.
- JACADS – Johnston Atoll Chemical Agent Disposal System, history of nuclear testing, and JACADS Sarin and VX nerve agent disposal.
- U.S. Fish & Wildlife Johnston Island National Wildlife Refuge பரணிடப்பட்டது 2012-05-03 at the வந்தவழி இயந்திரம் Contains additional information on wildlife and clean-up efforts.