மேற்கு ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதி மேற்கு ஆப்பிரிக்கா என்றழைக்கப்படுகிறது.ஐக்கிய நாடுகளின் புவிப் பெரும்பகுதிகளுக்கான வரைவிலக்கணத்தின் படி இதில் 16 நாடுகள் அடங்குகின்றன. மொத்தப் பரப்பளவு 5 மில்லியன் சதுர கிலோமீட்டர்களாகும்.[1]இப்பகுதியில் அடங்கியுள்ள நாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  மேற்கு ஆப்பிரிக்கா

மவுரித்தேனியாவைத் தவிர்த்து ஏனைய நாடுகள் அனைத்தும் மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார சமூகத்தின் அங்கத்துவ நாடுகளாகும்.ஐக்கிய நாடுகளின் வரவிலக்கணம் பிரித்தானிய கடல்கடந்த மண்டலத் தீவானா செயிண்ட் எலனாவையும் உள்ளடக்கியுள்ளது.


மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_ஆப்பிரிக்கா&oldid=1702748" இலிருந்து மீள்விக்கப்பட்டது