அலாஸ்கா
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
அலாஸ்கா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகும். கனடாவிற்கு அருகே உள்ள இது மிகவும் குளிரான பகுதி. இங்கு எண்ணெய்க் கிணறுகள் காணப்படுகின்றன. இதன் தலைநகரம் ஜூனோ. ஐக்கிய அமெரிக்காவின் 49 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது.
அலாஸ்கா Alax̂sxax̂ (அலூட் மக்கள்) Alaasikaq (Inupiaq) Anáaski (Tlingit) Alas'kaaq (Pacific Gulf Yupik) | |||
---|---|---|---|
மாநிலம் | |||
அலாஸ்கா மாநிலம் State of Alaska | |||
| |||
அடைபெயர்(கள்): கடைசி எல்லை | |||
குறிக்கோளுரை: எதிர்காலத்தின் வடக்கு | |||
பண்: அலாஸ்காவின் கொடி | |||
![]() அமெரிக்க வரைபடத்தில் அலாஸ்கா மாநிலம் | |||
நாடு | ஐக்கிய அமெரிக்கா | ||
மாநில நிலைக்கு முன்னர் | அலாசுக்கா மண்டலம் | ||
ஒன்றியத்தில் இணைவு | சனவரி 3, 1959 (49-வது) | ||
தலைநகர் | ஜூனோ | ||
பெரிய நகரம் | ஏங்கரெஜ் | ||
பெரிய பெருநகர் | ஏங்கரெஜ் நகரப் பகுதி | ||
அரசு | |||
• ஆளுநர் | மைக் டன்லீவி (கு) | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 663,268 sq mi (1,717,856 km2) | ||
• நிலம் | 571,951 sq mi (1,481,346 km2) | ||
• நீர் | 91,316 sq mi (236,507 km2) 13.77% | ||
பரப்பளவு தரவரிசை | 1-வது | ||
Dimensions | |||
• நீளம் | 1,420 mi (2,285 km) | ||
• அகலம் | 2,261 mi (3,639 km) | ||
ஏற்றம் | 1,900 ft (580 m) | ||
உயர் புள்ளி (டெனாலி[1]) | 20,310 ft (6,190.5 m) | ||
தாழ் புள்ளி | 0 ft (0 m) | ||
மக்கள்தொகை | |||
• மொத்தம் | 7,10,249 | ||
• தரவரிசை | 48-வது | ||
• அடர்த்தி | 1.26/sq mi (0.49/km2) | ||
• அடர்த்தி தரவரிசை | 50-வது | ||
• நடுத்தர வீட்டு வருவாய் | $73,181[2] | ||
• வருவாய் தரநிலை | 8-வது | ||
இனங்கள் | அலாசுக்கன் | ||
மொழி | |||
• பேசும் மொழிகள் |
| ||
நேர வலயங்கள் | அலாஸ்கா நேரம் (ஒசநே−09:00) | ||
அவாய்-அலூசிய நேர வலயம் (ஒசநே−10:00) | |||
• கோடை (பசேநே) | ADT (ஒசநே−08:00) | ||
HADT (ஒசநே−09:00) | |||
அஞ்சல் குறியீடு | AK | ||
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | US-AK | ||
நெட்டாங்கு | 51°20'N to 71°50'N | ||
நெடுவரை | 130°W to 172°E | ||
இணையதளம் | alaska |
மேலும் பார்க்கதொகு
வெளி இணைப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Elevations and Distances in the United States". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2001. October 15, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 21, 2011 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "Median Annual Household Income". The Henry J. Kaiser Family Foundation. December 28, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 27, 2018 அன்று பார்க்கப்பட்டது.