அலாஸ்கா நாள்

அலாஸ்கா நாள் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான அலாஸ்காவில் அக்டோபர் 18 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் சட்டரீதியான விடுமுறை நாளாகும். இது அலாஸ்காவை ஐக்கிய அமெரிக்கா விலை கொடுத்து வாங்கியதைத் தொடர்ந்து, அக்டோபர் 18, 1867 இல் இரசியாவிடமிருந்து ஐக்கிய அமெரிக்காவுக்கு ஆட்சி மாறிய நாளைக் குறிக்கிறது. அலாஸ்கா நாள் மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் முக்கிய கொண்டாட்டங்கள் சித்கா நகரில் மட்டுமே நடைபெறுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Finkenbinder, Maria (2012). "Alaska Day Festival". Shelter Cove Publishing. Archived from the original on June 8, 2017. பார்க்கப்பட்ட நாள் October 18, 2014.
  2. "Treaty with Russia for the Purchase of Alaska". Library of Congress. April 18, 2012. Archived from the original on March 29, 2015. பார்க்கப்பட்ட நாள் October 18, 2014.
  3. William S. Hanable (April 4, 1975) வார்ப்புரு:NRHP url/core, National Park Service and வார்ப்புரு:NRHP url/core
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாஸ்கா_நாள்&oldid=4116262" இலிருந்து மீள்விக்கப்பட்டது