திரூர்
திரூர் நகராட்சி கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இது கோழிக்கோட்டில் இருந்து 41 கி.மீட்டர் தொலைவிலும், மலப்புறத்தில் இருந்து 26 கி.மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகராட்சி 16.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 53,650 மக்கள் வாழ்ந்தனர்.
— நகரம் — | |
அமைவிடம் | 10°54′N 75°55′E / 10.9°N 75.92°E |
மாவட்டம் | மலப்புறம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 2 மீட்டர்கள் (6.6 அடி) |
இங்கு வெற்றிலைச் செடியை பயிரிடுகின்றனர்.
இங்குள்ள துஞ்சத்து எழுத்தச்சன் வீட்டில் துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திறப்பு விழா நடந்தது.[1]
போக்குவரத்து
தொகு- திரூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து மலப்புறம் மாவட்டத்தின் ஏனைய இடங்களுக்கு சாலைகள் உள்ளன.
- வான்வழிப் போக்குவரத்திற்கு கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்ல வேண்டும். அது இங்கிருந்து 35 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Malayalam-University-to-be-inaugurated-on-November-1/articleshow/17042074.cms