முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஏறநாடு சட்டமன்றத் தொகுதி

ஏறனாடு சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தின் நிலம்பூர் வட்டத்தில் உள்ள சாலியார் ஊராட்சி‌யையும், ஏறனாடு வட்டத்தில் உள்ள அரீக்கோடு, எடவண்ணை, காவனூர், கீழுபறம்பு, ஊர்ங்காட்டிரி, குழிமண்ணை ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1].

சான்றுகள்தொகு