ஏறநாடு வட்டம்

(ஏறனாடு வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏறனாடு வட்டம் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. மலப்புறம், மஞ்சேரி நகராட்சி மன்றங்களும், அரீக்கோடு, கொண்டோட்டி, மலப்புறம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 19 ஊராட்சிகள் இதன் நிர்வாகத்தின் கீழுள்ளன. இதன் தலைமையகம் மஞ்சேரி. 33 கிராமங்கள் உண்டு. பரப்பளவு 697.28 ச.கி.மீ. 2001 ல் சென்சசு கணக்கெடுப்பின்படி 6,26,266 மக்கள் இங்கு வாழ்கின்றனர்..<ref[[>மாத்யமம்]] தினப்பத்ரம் ஏறனாடு பதிப்பு 1994 அக்டோபர் 14</ref>

—  வட்டம்  —
ஏறநாடு வட்டம்
அமைவிடம்: ஏறநாடு வட்டம்,
ஆள்கூறு 11°07′09″N 76°07′11″E / 11.119198°N 76.119631°E / 11.119198; 76.119631
மாவட்டம் மலப்புறம்
தலைமையகம் மஞ்சேரி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஊர்கள்

தொகு

1996ல் ஏற்படுத்தப்பட்ட இதில் கீழ்க்கண்ட 33 ஊர்கள் உள்ளன.

  • வாழயூர்
  • செறுகாவ்
  • புளிக்கல்
  • கொண்டோட்டி
  • நெடியிருப்பு
  • மஞ்சேரி
  • நறுகர
  • பய்யனாடு
  • பாண்டிக்காடு
  • வெட்டிக்காட்டிரி
  • செம்ப்ரசேரி
  • புல்பற்ற
  • எலங்கூர்
  • திருக்கலங்ஙோடு
  • காரக்குன்னு
  • எடவண்ண
  • பேரக்கமண்ண
  • வாழக்கடு
  • சீக்கோடு
  • முதவல்லூர்
  • குழிமண்ண
  • அரீக்கோடு
  • கீழுபறம்பு
  • காவனூர்
  • உறங்ஙாட்டிரி
  • வெற்றிலப்பாற
  • மலப்புறம்
  • பூக்கோட்டூர்
  • மொறயூர்
  • பனக்காட்
  • ஆனக்கயம்
  • பந்தல்லூர்
  • மேல்முறி

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறநாடு_வட்டம்&oldid=3877754" இலிருந்து மீள்விக்கப்பட்டது