தவனூர் சட்டமன்றத் தொகுதி

தவனூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி வட்டத்தில் உள்ள காலடி, எடப்பாள், தவனூர், வட்டங்குளம், திரூர் வட்டத்தில் உள்ள புறத்தூர், மங்கலம், திருபரங்கோடு ஆகிய ஊர்களைக் கொண்டுள்ளது. [1]. இந்த தொகுதியை கே. டி. ஜலீல் முன்னிறுத்துகிறார்.

சான்றுகள் தொகு

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 723