திரூரங்காடி


திரூரங்காடி என்னும் ஊர், கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரை உள்ளடக்கிய ஊராட்சியும் இதே பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். திரூரங்காடி ஊராட்சிக்கு உட்பட்ட கக்காடு வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

—  நகரம்  —
திரூரங்காடி
அமைவிடம்: திரூரங்காடி,
ஆள்கூறு 11°03′N 75°56′E / 11.05°N 75.93°E / 11.05; 75.93
மாவட்டம் மலப்புறம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


10 மீட்டர்கள் (33 அடி)

இதையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரூரங்காடி&oldid=1694353" இலிருந்து மீள்விக்கப்பட்டது