வண்டூர் சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
வண்டூர் சட்டமன்றத் தொகுதி (மலையாளம்: വണ്ടൂർ നിയമസഭാമണ്ഡലം), கேரள சட்டமன்றத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தின் நிலம்பூர் வட்டத்தில் உள்ள சோக்காடு, காளிகாவு, கருவாரகுண்டு, மம்பாடு, போரூர், திருவாலி, துவ்வூர், வண்டூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1]. இந்த தொகுதியை ஏ. பி. அனில்குமார் (இந்திய தேசிய காங்கிரசு) முன்னிறுத்துகிறார். [2]
சான்றுகள்
தொகு- ↑ Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 721[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்: ஏ. பி. அனில்குமார் சேகரித்த தேதி 14 அக்டோபர் 2008