திரூர் சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் திரூர் சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திரூர் நகராட்சியையும், திரூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆதவநாடு, கல்பகஞ்சேரி, தலக்காடு, திருநாவாய், வளவன்னூர், வெட்டம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1].