மங்கடை சட்டமன்றத் தொகுதி

கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் மங்கடை தொகுதியும் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மண்ணை வட்டத்திற்கு உட்பட்ட அங்காடிப்புறம், கூட்டிலங்காடி, குறுவை, மக்கரப்பறம்பு, மங்கடை, மூர்க்கநாடு, புழக்காட்டிரி ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. [1].

சான்றுகள்தொகு

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 723