அங்காடிப்புறம் ஊராட்சி
கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மண்ண வட்டத்தில் அங்காடிப்புறம் ஊராட்சி அமைந்துள்ளது. இது மங்கடை மண்டலத்திற்கு உட்பட்டது. இந்த ஊராட்சி 36.94 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
சுற்றியுள்ள இடங்கள்
தொகு- கிழக்கு - வெட்டத்தூர் ஊராட்சி, பெரிந்தல்மண்ணை நகராட்சி
- மேற்கு - புழக்காட்டிரி ஊராட்சி
- தெற்கு - புலாமந்தோள் ஊராட்சி, பெரிந்தல்மண்ணை நகராட்சி
- வடக்கு - கீழாற்றூர், மங்கடை
வார்டுகள்
தொகு- மண்ணாறம்பு
- மேலே அரிப்பிர
- திரூர்க்காடு நகரம்
- பீச்சாணி பறம்பு
- வலம்பூர்
- சேங்கோடு
- பூப்பலம்
- சாத்தநல்லூர்
- ஏறாந்தோடு
- ஒராடம்பாலம்
- திரூர்க்காடு பாறை
- கோட்டப்பறம்பு
- அங்காடிப்புறம் வடக்கு
- அங்காடிப்புறம் தெற்கு
- காயகுண்டு
- தட்டாரக்காடு
- பரியாபுரம்
- புத்தனங்காடி நகரம்
- புத்தனங்காடி பள்ளிப்படி
- வைலோங்கரை
- செரக்காப்பறம்பு
- வழிப்பாறை
- தாழே அரிப்பிர
விவரங்கள்
தொகுமாவட்டம் | மலப்புறம் |
மண்டலம் | மங்கடை |
பரப்பளவு | 36.94 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 41,464 |
ஆண்கள் | 20,249 |
பெண்கள் | 21,215 |
மக்கள் அடர்த்தி | 1129 |
பால் விகிதம் | 1048 |
கல்வியறிவு | 91 |
சான்றுகள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/angadippurampanchayat பரணிடப்பட்டது 2013-11-30 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001