பொன்னானி சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பொன்னானி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி நகராட்சியையும் பொன்னானி வட்டத்தில் உள்ள ஆலங்கோடு, மாறஞ்சேரி, நன்னம்முக்கு, பெரும்படப்பு, வெளியங்கோடு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1]. 2011 முதல் சி. பி. ஐ. எம் கட்சியைச் சேர்ந்த பி. ஸ்ரீராமகிருஷ்ணன் முன்னிறுத்துகிறார்.
முந்தைய சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகு- 1957 -கே. குஞ்ஞம்பு (ஐ.என்.சி), குஞ்ஞன் (சி.பி.ஐ)
- 1960 -செறுகோய தங்ஙள் (முஸ்லிம் லீக்), குஞ்ஞம்பு (ஐ.என்.சி)
- 1965 -கே. ஜி. கருணாகரமேனன் (காங்கிரசு)
- 1967 -வி. பி. சி தங்ஙள் (முஸ்லிம் லீக்)
- 1970 -ஹாஜி எம்.வி. ஹைத்ரோஸ் (சுயேட்சை)
- 1977 -எம். பி. கங்காதரன் (ஐ.என்.சி)
- 1980 -கே. ஸ்ரீதரன்(சி.பி.எம்)
- 1982 -எம். பி. கங்காதரன் (ஐ.என்.சி)
- 1987 -பி. டி. மோகனகிருஷ்ணன்
- 1991 -இ. கே. இம்பிச்சிபாவா (சி.பி.எம்)
- 1996 -பாலோளி முகம்மது குட்டி (சி.பி.எம்)
- 2001 -எம். பி. கங்காதரன் (ஐ.என்.சி)
- 2006 -பாலொளி முகம்மத் குட்டி (சி. பி. எம்)
- 2011 -பி. ஸ்ரீராமகிருஷ்ணன் (சி. பி. எம்)