ஈ. அகமது
இந்திய அரசியல்வாதி
ஈ. அகமது (29 ஏப்ரல் 1938 - 1 பிப்ரவரி 2017) இந்திய மாநிலம் கேரளவைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் மலப்புறம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
பதவிகள்
தொகுஇவர் கீழ்க்காணும் பதவிகளை வகித்தார்.[1]
- 1967-91: கேரள சட்டமன்ற உறுப்பினர் (ஐந்து முறை)
- 1981-83: கண்ணூர் நகராட்சி மன்றத் தலைவர்
- 1982-87: கேரள அரசின் தொழில்துறைக்கான கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சர்
- 1991: பத்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 1996: பதினொன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 1998: பன்னிரண்டாவது மக்களவையில் உறுப்பினர்
- 1999: பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- 2009 - 18 ஜனவரி 2011: ரயில்வே துறை அமைச்சர், யூனியன் மினிஸ்டர் பொறுப்பு
- 19 ஜனவரி 2011: வெளிவிவகாரங்கள் துறை, யூனியன் மினிஸ்டர் பொறுப்பு
- ஜூலை 2011 - 28 அக்டோபர் 2012: மனிதவள மேம்பாட்டு துறை, யூனியன் மினிஸ்டர் பொறுப்பு
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
தொழில்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=10 பரணிடப்பட்டது 2015-04-27 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை