பதினான்காவது மக்களவை

இந்திய நாடாளுமன்றத்தின் பதினான்காவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 2004க்குப்பின் அமைக்கப்பட்டது. இத்தேர்தல் 20 ஏப்ரல் முதல் 10 மே 2004 வரை நான்கு கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்தலுக்குப்பின் வெற்றிபெற்ற கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. இவ்வாட்சி 2009 தேர்தலை சந்திக்கும் வரை வெற்றிகரமாகத் தொடர்ந்தது.[1][2][3]

முக்கிய உறுப்பினர்கள்

தொகு
எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி சார்ந்த கட்சி தொகுதி
1. சோம்நாத் சட்டர்ஜி மக்களவைத் தலைவர் சுயேச்சை போல்பூர், மேற்கு வங்காளம்
2. சரன்ஜித்சிங் அத்வால் மக்களவைத்துணைத் தலைவர் சிரோன்மனி அகாலித்தளம் பில்லார், பஞ்சாப்
3. பிரணாப் முக்கர்ஜி மக்களவை முன்னவர் (பெரும்பான்மைத் தலைவர்) இ.தே.கா ஜாங்கிப்பூர், மேற்கு வங்காளம்
4. லால் கிருஷ்ண அத்வானி எதிர்க்கட்சித் தலைவர் பா.ஜா.க காந்தி நகர், குஜராத்
4. பி.டி.டி ஆச்சாரி பொதுச் செயலர் --- ---

மேற்கோள்கள்

தொகு
  1. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
  2. "The Importance of Parliamentary Committees". PRS Legislative Research. https://prsindia.org/theprsblog/importance-parliamentary-committees. 
  3. "Only one bill in monsoon session sent to parliamentary committee" (in en). mint. 13 August 2016. https://www.livemint.com/Politics/mJHsZeWro8S3X7c0aDRzhK/Only-one-bill-in-monsoon-session-sent-to-parliamentary-commi.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதினான்காவது_மக்களவை&oldid=4100371" இலிருந்து மீள்விக்கப்பட்டது