பன்னிரண்டாவது மக்களவை

இந்திய நாடாளுமன்றத்தின் பன்னிரண்டாவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1998 க்குப்பின் கூடியது. இதன் முக்கிய உறுப்பினர்கள்:

பன்னிரண்டாவது மக்களவை
பதினொராவது மக்களவை பதின்மூன்றாவது மக்களவை
New Delhi government block 03-2016 img3.jpg
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1998

முக்கிய உறுப்பினர்கள்தொகு

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. ஜி. எம். சி. பாலயோகி மக்களவைத் தலைவர் 03-24-98 -10-22-99
2. பி. எம்.சையது மக்களவைத் துணைத் தலைவர் 12-17-98 - 04-26-99
3. எஸ். கோபாலன் பொதுச் செயலர் 07-15-96 - 07-14-99
4. ஜி.சி. மல்கோத்ரா பொதுச் செயலர் 07-14-99 - 07-28-05

கட்சி வாரியாக உறுப்பினர்கள்தொகு

வ. எண். கட்சி கட்சி கொடி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை
1 பாரதிய ஜனதா கட்சி   182
2 இந்திய தேசிய காங்கிரசு   141
3 இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)   32
4 சமாஜ்வாதி கட்சி   20
5 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   18
6 இராச்டிரிய ஜனதா தளம்   17
7 சமதா கட்சி 12
8 தெலுங்கு தேசம் கட்சி   12
9 பிஜூ ஜனதா தளம்   9
10 இந்திய பொதுவுடைமைக் கட்சி   9
11 சிரோமணி அகாலி தளம் 8
12 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு   7
13 திராவிட முன்னேற்றக் கழகம்   6
14 சுயேச்சை   6
15 ஜனதா தளம்   6
16 சிவ சேனா 6
17 பகுஜன் சமாஜ் கட்சி   5
18 புரட்சிகர சோசலிசக் கட்சி   5
19 இந்திய தேசிய லோக் தளம் 4
20 பாட்டாளி மக்கள் கட்சி   4
21 இந்தியக் குடியரசுக் கட்சி   4
22 ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி   3
23 லோக் சக்தி 3
24 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்   3
25 தமிழ் மாநில காங்கிரசு 3
26 அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு 2
27 அருணாச்சல் காங்கிரசு 2
28 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்   2
29 அனைத்திந்திய மதச்சார்பற்ற இந்திரா காங்கிரசு 1
30 அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்   1
31 ராஷ்டிரிய ஜனதா கட்சி 1
32 மாநில தன்னாட்சி கோரிக்கை கட்சி 1
33 அரியானா முன்னேற்றக் கட்சி 1
34 ஜனதா கட்சி 1
35 கேரள காங்கிரசு (எம்)   1
36 மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி   1
37 இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி 1
38 சமாஜ்வாதி ஜனதா கட்சி (இராஷ்ட்ரிய) 1
39 சிக்கிம் சனநாயக முன்னணி   1
40 அசாம், சிறுபான்மையினர் ஒருங்கிணைந்த முன்னணி 1