இந்திய தேசிய லோக் தளம்
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சி
இந்திய தேசிய லோக் தளம் ( Indian National Lok Dal) ஹரியாணாவின் முதன்மையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும்.இக்கட்சி 1996 ஆம் ஆண்டு தேவிலால் தொடங்கினர்.இக்கட்சி தற்போதைய தேசிய தலைவராக ஓம்பிரகாஷ் சௌதாலா உள்ளார் . இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சியின் ஹரியாணாவின் மாநில தலைவராக முன்னாள் எம்எல்ஏ நஃபே சிங் ராட்டி உள்ளார்.
இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் இருந்த துஷ்யந்த் சவுதாலா கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 2018 ஆம் ஆண்டு ஜனநாயக ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர்[2][3][4].
இந்திய தேசிய லோக் தளம் | |
---|---|
சுருக்கக்குறி | ஐஎன்எல்டி |
தலைவர் | ஓம்பிரகாஷ் சௌதாலா |
நிறுவனர் | தேவிலால் |
தொடக்கம் | 1996 |
தலைமையகம் | 18, ஜன்பத் , புது தில்லி . |
கொள்கை | ஜனநாயக சோசலிசம் |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி[1] |
தேர்தல் சின்னம் | |
இணையதளம் | |
inld | |
இந்தியா அரசியல் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. Archived from the original (PDF) on 24 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-11. பார்க்கப்பட்ட நாள் 2020-08-15.
- ↑ "As INLD Splits, Dushyant Chautala Launches Jannayak Janata Party". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-11.
- ↑ SAD, INLD stitch alliance for assembly polls in Haryana