ராஷ்டிரிய ஜனதா கட்சி
ராஷ்டிரிய ஜனதா கட்சி (Rashtriya Janata Party) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய சங்கர்சிங் வகேலா என்பவரால் 1995-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. [1]பின்னர் இக்கட்சி இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் இணைக்கப்பட்டது.[2][3][4]
ராஷ்டிரிய ஜனதா கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | RJP |
தலைவர் | சங்கர்சிங் வகேலா |
தலைவர் | சங்கர்சிங் வகேலா |
தலைவர் | திலீப் பரிக் |
நிறுவனர் | சங்கர்சிங் வகேலா |
தொடக்கம் | 1995 |
கலைப்பு | 1997 |
இணைந்தது | இந்திய தேசிய காங்கிரசு |
இ.தே.ஆ நிலை | மாநிலக் கட்சி |
இந்தியா அரசியல் |