பதினொராவது மக்களவை
இந்திய நாடாளுமன்றத்தின் 11 ஆம் மக்களவை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய நாடாளுமன்றத்தின் பதினொராவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 1996 இற்குப் பின் கூடியது. இதன், முக்கிய உறுப்பினர்கள்.
பதினொராவது மக்களவை | |||||
---|---|---|---|---|---|
| |||||
![]() | |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1996 |
முக்கிய உறுப்பினர்கள்தொகு
எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவி வகித்த காலம் |
---|---|---|---|
1. | பி. ஏ. சங்மா | மக்களவைத் தலைவர் | 05-23-96 - 03-23-98 |
2. | சுராஜ் பான் | மக்களவைத் துணைத் தலைவர் | 07-12-96 -12-04-97 |
3. | சுரேந்திர மிஸ்ரா | பொதுச் செயலர் | 01-01-96 -07-15-96 |
4. | எஸ். கோபாலன் | பொதுச் செயலர் | 07-15-96 - 07-14-99 |