தேசிய மக்கள் கட்சி
தேசிய மக்கள் கட்சி இந்தியா நாட்டின் வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களில் இயங்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற ஒரு தேசியக் கட்சி ஆகும். இந்த கட்சியை பி. ஏ. சங்மா என்பவரால் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் கான்ராட் சங்மா, தற்போது இக்கட்சி வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது.
தேசிய மக்கள் கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | NPP |
தலைவர் | கான்ராட் சங்மா |
நிறுவனர் | பி. ஏ. சங்மா |
தொடக்கம் | 6 சனவரி 2013 |
தலைமையகம் | இம்பால், மணிப்பூர், 795001 |
கொள்கை | இந்திய தேசியம் பழங்குடியினர் நலம் |
அரசியல் நிலைப்பாடு | மையம் |
Seats in மேகாலயா | 20 / 60 |
Seats in அருணாசல பிரதேசம் | 16 / 60 |
Seats in மணிப்பூர் | 4 / 60 |
Seats in நாகாலாந்து | 0 / 60 |
தேர்தல் சின்னம் | |
![]() | |
இந்தியா அரசியல் |