முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானாவிலும் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி என்பதாகும்.[2] இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, 2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார்.[3]ராஜசேகர ரெட்டியும், ஜெகன்மோகன் ரெட்டியும் காங்கிரசு கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனான மோதல் போக்கினால், தனி கட்சியைத் துவக்கினர்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி
தெலுங்கு: యువజన శ్రామిక రైతు కాంగ్రెస్ పార్టీ
YSR Congress Party
தலைவர்ஜெகன் மோகன் ரெட்டி
ஒய். எஸ். விஜயம்மா
நாடாளுமன்ற குழுத்தலைவர்ஆர் எஸ் ஆர்.கார்த்திக்ரெட்டி
மக்களவைத் தலைவர்மேகபதி ராஜமோகன் ரெட்டி
தொடக்கம்12 மார்ச்சு 2011 (2011-03-12) (8 ஆண்டுகளுக்கு முன்னர்)
தலைமையகம்ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
மாணவர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாணவர் அணி
இளைஞர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞர் அணி
பெண்கள் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி
தொழிலாளர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொழிலாளர் அணி
நிறங்கள்நீலம்  
இ.தே.ஆ நிலைState Party[1]
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
22 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
2 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
151 / 175
(சட்டமன்றம்)
3 / 58
(ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை)
தேர்தல் சின்னம்
சீலிங் ஃபேன்
இணையதளம்
http://www.ysrcongress.com/en/

இவர்கள் சாக்‌ஷி தொலைக்காட்சியையும், சாக்‌ஷி நாளேட்டையும் நடத்துகின்றனர்.

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு