இந்துசுதானி அவாம் மோர்ச்சா

இந்துசுதானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) [2] (industani Awam Morcha-இந்திய மக்கள் முன்னணி), என்பது இந்தியாவில் பீகாரில் முன்னிலையில் உள்ள ஒரு இந்திய அரசியல் கட்சியாகும். பீகாரில், இந்தக் கட்சியும் ஐக்கிய ஜனதா தளமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளாகும். இது 2020 இல் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக புதிய தேர்தல் சின்னமான வோக்கைப் பெற்றது.[3]

இந்துசுதானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற)
சுருக்கக்குறிHAM(S)
தலைவர்சந்தோசு குமார் சுமன்[1]
நிறுவனர்ஜீதன் ராம் மாஞ்சி
தொடக்கம்8 மே 2015 (9 ஆண்டுகள் முன்னர்) (2015-05-08)
பிரிவுஐக்கிய ஜனதா தளம்
தலைமையகம்12, இராஜ்பான்சி நகர், பாட்னா, பீகார் 800015
கொள்கைசமயச் சார்பின்மை
நிறங்கள்    
இ.தே.ஆ நிலைபீகார் (மாநிலக் கட்சி)
கூட்டணி
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(பீகார் சட்டப் பேரவை)
4 / 243
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(பீகார் சட்டமேலவை)
1 / 75
இந்தியா அரசியல்

உருவாக்கம்

தொகு

இந்துசுதான் அவாம் மோர்ச்சா 8 மே 2015 அன்று பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜீதன் ராம் மாஞ்சியால் முறையாகத் தொடங்கப்பட்டது. இவர் 2015 பீகார் அரசியல் ஏற்பட்ட நெருக்கடியினைத் தொடர்ந்து இந்துசுதானி அவாம் மோர்ச்சாவை உருவாக்க 18 பேருடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட்டு வெளியேறினார்.[4][5] இந்தக் கட்சி சூன் 2015-இல் இதன் பெயருடன் "மதச்சார்பற்றது" என்று சேர்த்து, இந்துசுதானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்றது) ஆனது.[6][7] சூலை 2015-இல், தேர்தல் ஆணையம் இக்கட்சியினை அரசியல் கட்சியாக அங்கீகரித்தது.[8] கட்சியின் தேர்தல் சின்னம் கடாய் ஆகும்.[9][10][11]

வரலாறு

தொகு

சூலை 2015-இல், இக்கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து 21 இடங்களில் போட்டியிட்டது. மேலும் சில கூடுதல் உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சி இடங்களில் பீகாரில் போட்டியிட்டனர்.[12] 18 செப்டம்பர் 2015 அன்று, தனது 13 வேட்பாளர்களின் முதல் பட்டியலை மக்தும்பூர் மற்றும் இமாம்கஞ்ச் ஆகிய இடங்களில் மஞ்சியுடன் போட்டியிட்டது.[13][14]

மக்தம்பூரில் மாஞ்சி தோற்ற நிலையில் இமாம்கஞ்சில் மட்டுமே கட்சி வெற்றி பெற்றது.[15]

முந்தைய தேர்தலில்,  இந்த கூட்டணிக்கு மூன்று சிறிய கூட்டணிகளுடன் பாஜக தலைமையில் செயல்பட்டது. லோக் ஜனசக்தி கட்சி, தி ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி மற்றும் இந்துசுதானி அவாமி மோச்சா ஆகும். ஐக்கிய ஜனதா தளம் மகாகத்பந்தன் எதிர்க்கட்சியின் ஒரு பகுதியாகப் போட்டியிட்டது.[16][17] 2017ஆம் ஆண்டில், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியினை மாற்றியது. இதனால் மகாகத்பந்தன் அரசாங்கம் கலைக்கப்பட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.[18] 2018ஆம் ஆண்டில், இந்துசுதானி அவாமி மோச்சா மற்றும் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி கூட்டணியை விட்டு வெளியேறின.[19][20]

ஆகத்து 2020-இல் பிரச்சார கட்டத்தில், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. 2020 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி நான்கு இடங்களை வென்றது. மாஞ்சியின் மகன் சந்தோசு சுமன், நிதிசு குமாரின் அமைச்சரவையில் அமைச்சரானார்.[21]

முக்கிய உறுப்பினர்கள்

தொகு

தேர்தல் செயல்பாடு

தொகு

மக்களவைத் தேர்தல்

தொகு
மக்களவை இந்திய
பொதுத் தேர்தல்
போட்டியிட்ட இடங்கள் வெற்றி பெற்ற இடங்கள் வாக்குகள் வாக்கு % மேற்
17வது மக்களவை 2019 3 0 0.2 [22]

பீகார் சட்டமன்றத் தேர்தல்

தொகு
சட்டசபை தேர்தல் போட்டியிட்ட இடங்கள்
வெற்றிபெற்ற இடங்கள் பெற்ற வாக்குகள் வாக்கு சதவீதம் குறிப்பு
பீகாரின் 16வது சட்டமன்றம் 2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் 21 1 864,856 2.3
பீகாரின் 17வது சட்டமன்றம் 2020 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் 7 4 375,564 0.89

பீகார் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

தொகு
வ. எண் பெயர் தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
1 ஜீதன் ராம் மாஞ்சி இமாம்கஞ்ச் 2020
2 ஜோதி தேவி பரச்சட்டி 2020
3 அனில் குமார் திகாரி 2020
4 பிரபுல் குமார் மாஞ்சி சிகந்திரா 2020

பீகார் சட்ட மேலவை உறுப்பினர்களின் பட்டியல்

தொகு
பெயர் நியமனம் செய்யப்பட்ட ஆண்டு பதவி நிறைவு ஆண்டு
சந்தோஷ் சுமன் மாஞ்சி 2018 வரை

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Jitan Ram Manjhi ने बेटे को सौंपी विरासत, Santosh Suman होंगे HAM के नए अध्यक्ष".
  2. "Jitan Ram Manjhi(Hindustani Awam Morcha (Secular)):Constituency- IMAMGANJ (SC)(GAYA) – Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
  3. "जीतन राम मांझी की पार्टी HAM को कड़ाही तो पप्पू यादव की JAP को मिली कैंची, EC ने 12 दलों का चुनाव चिन्ह बदला". The Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Manjhi to rewrite Bihar politics: Nitish Mishra". The Statesman. 1 June 2015.
  5. "Jitan Ram Manjhi announces new party as Hindustani Awam Morcha". 8 May 2015.
  6. "Manjhi's Party HAM Adds 'Secular' to Its Name". Outlook. 2015-06-16. Archived from the original on 2016-01-28.
  7. "Jitan Manjhi Wants Dalits to Unite Against Nitish Kumar in Bihar Polls". NDTV.com.
  8. "Manjhi's HAM recognised by poll panel". The Statesman. 29 July 2015.
  9. "Jitan Ram Manjhi's Party HAM Gets Telephone Symbol". NDTV.com. 7 August 2015. பார்க்கப்பட்ட நாள் 23 August 2015.
  10. "HAM gets 'Telephone' as election symbol". The Statesman. 5 August 2015.
  11. "Jitan Ram Manjhi's party gets election symbol". gulfnews.com. 5 August 2015.
  12. "Bihar Deal: BJP Wins Over Jitan Ram Manjhi, Now Paswan Upset, Say Sources". NDTV.com.
  13. "Bihar polls: Manjhi ends suspense, to contest from Makhdumpur". Hindustan Times. Archived from the original on 21 September 2015. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
  14. Team, DNA Web (18 September 2015). "Bihar Polls 2015: HAM releases its first list; Manjhi to contest from Makhdumpur". DNA India.
  15. "Assembly Election Result 2016, Assembly Election Schedule Candidate List, Assembly Election Opinion/Exit Poll Latest News 2016". infoelections.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-30.
  16. Sinha, Arjun (10 November 2015). "From lousy rallies to inept partners, the six charts that explain Modi's decimation in Bihar". Quartz India. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  17. Varma, Gyan (2015-11-08). "Bihar results: Social arithmetic, quota comments seen behind BJP's failure". Livemint. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  18. Bhaskar, Utpal (2019-05-27). "Lok Sabha win gives a 2nd wind to JD(U) for assembly polls, NDA in pole position". Livemint. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  19. Kumar, Prakash (2018-12-10). "Jolt to NDA; Kushwaha resigns as Union minister". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.
  20. "Jitam Ram Manjhi quits NDA, set to join 'Mahagathbandhan'". The Indian Express. 2018-02-28.
  21. "Bihar Government: Check full list of ministers in new Nitish Kumar Cabinet". Jagran.com. 16 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-11-25.
  22. "General Election 2019 – Election Commission of India". Archived from the original on 26 May 2019.