2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்


2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் 12 முதல் நவம்பர் 5 வரை நடைபெற்றது. 178 தொகுதிகளில் வென்ற பெரும் கூட்டணியின் நிதிசு குமார் முதல்வராக பதவியேற்றார். இக்கூட்டணியில் இவரது ஐக்கிய சனதா தளம் 71 தொகுதிகளில் வென்றிருந்தது.

2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல்

← 2010 12 அக்டோபர் 2015 (2015-10-12) – 5 நவம்பர் 2015 (2015-11-05) 2020 →

பீகார் சட்டப் பேரவையில் 243 இடங்கள்
அதிகபட்சமாக 122 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்56.91% (Increase4.18%)
  Majority party Minority party Third party
 
கட்சி இரா.ஜ.த. ஐஜத பா.ஜ.க
கூட்டணி பெரும் கூட்டணி பெரும் கூட்டணி தே.ச.கூ
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- மேலவை மேலவை
முந்தைய
தேர்தல்
22 115 91
வென்ற
தொகுதிகள்
80 71 53
மாற்றம் Increase 58 44 38
மொத்த வாக்குகள் 6,995,509 6,416,414 9,308,015
விழுக்காடு 18.4% 16.8% 24.4%
மாற்றம் 0.44% 5.81% Increase 7.94%

  Fourth party
 
கட்சி காங்கிரசு
கூட்டணி பெரும் கூட்டணி
முந்தைய
தேர்தல்
4
வென்ற
தொகுதிகள்
27
மாற்றம் Increase 23
மொத்த வாக்குகள் 2,539,638
விழுக்காடு 6.7%
மாற்றம் 1.68%



முந்தைய முதலமைச்சர்

நிதிஷ் குமார்
ஐஜத

முதலமைச்சர் -தெரிவு

நிதிஷ் குமார்
ஐஜத

வாக்காளர் விவரம்

தொகு
வரிசை எண் வாக்காளர்கள் எண்ணிக்கை
1 ஆண் 3,56,46,870
2 பெண் 3,11,77,619
3 மூன்றாம் பாலினம் 2,169
- மொத்தம் 6,68,26,658

வாக்குப்பதிவு விவரம்

தொகு
வாக்குப்பதிவு கட்டம் வாக்குப்பதிவு தேதி வாக்குப்பதிவு விழுக்காடு
1 அக்டோபர் 12 57%[1]
2 அக்டோபர் 16 55%[2]
3 அக்டோபர் 28 53.32 [3]
4 நவம்பர் 1 57.59 [4]
5 நவம்பர் 5 59.46 [5] [6]

முடிவுகள்

தொகு
2015 பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் (சட்டப் பேரவைத் தொகுதிகளின் படி)

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.thehindu.com/elections/bihar2015/live-polling-in-first-phase-of-bihar-assembly-polls/article7752588.ece
  2. http://www.thehindu.com/elections/bihar2015/live-polling-in-second-phase-of-bihar-assembly-polls/article7768863.ece
  3. http://indianexpress.com/article/india/india-news-india/bihar-polls-live-third-phase-of-voting-begins-for-50-seats-in-six-districts/
  4. http://indianexpress.com/article/india/politics/live-bihar-elections-polling-for-phase-four-begins/
  5. http://www.thehindu.com/elections/bihar2015/live-voting-for-fifth-phase-of-bihar-assembly-polls/article7844911.ece
  6. http://www.ibnlive.com/news/politics/bihar-elections-live-voting-underway-for-57-seats-in-fifth-and-final-phase-1160725.html

வெளியிணைப்புகள்

தொகு