பீகார் முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர், இந்திய மாநிலமான பீகாரின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

பீகார் முதலமைச்சர்
பதவியில்
நிதிஷ் குமார்

22 பிப்ரவரி 2015  முதல்
நியமிப்பவர்பீகார் ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்ஸ்ரீ கிருஷ்ண சிங்
உருவாக்கம்2 ஏப்ரல் 1946
வலைத்தளம்CM website
இந்திய வரைபடத்தில் உள்ள பீகார் மாநிலம்.

பீகார் மாநில முதலமைச்சர்களின் பட்டியல்தொகு

இந்தியாவின் பீகார் மாநில முதலமைச்சர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:[1]

# பெயர் தொடக்கம் முடிவு கட்சி
1 ஸ்ரீ கிருஷ்ண சிங் 2 ஏப்ரல் 1946 31 சனவரி 1961   இந்திய தேசிய காங்கிரசு
2 தீப் நாராயண் சிங் 1 பெப்ரவரி 1961 18 பெப்ரவரி 1961   இந்திய தேசிய காங்கிரசு
3 பினோதானந்த் ஜா 18 பெப்ரவரி 1961 2 அக்டோபர் 1963   இந்திய தேசிய காங்கிரசு
4 கிருஷ்ண வல்லப் சகாய் 2 அக்டோபர் 1963 5 மார்ச் 1967   இந்திய தேசிய காங்கிரசு
5 மகாமாய பிரசாத் சின்ஹா 5 மார்ச் 1967 28 சனவரி 1968 ஜன கிராந்தி தளம்
6 சதீஷ் பிரசாத் சிங் 28 சனவரி 1968 1 பெப்ரவரி 1968   இந்திய தேசிய காங்கிரசு
7 பி. பி. மண்டல் 1 பெப்ரவரி 1968 2 மார்ச் 1968   இந்திய தேசிய காங்கிரசு
8 போலா பாஸ்வான் சாஸ்திரி 22 மார்ச் 1968 29 சூன் 1968 நிறுவன காங்கிரசு
குடியரசுத் தலைவர் ஆட்சி 29 சூன் 1968 26 பெப்ரவரி 1969
9 ஹரிஹர் சிங் 26 பெப்ரவரி 1969 22 சூன் 1969 30px இந்திய தேசிய காங்கிரசு
10 போலா பாஸ்வான் சாஸ்திரி 22 சூன் 1969 4 சூலை 1969 நிறுவன காங்கிரசு
குடியரசுத் தலைவர் ஆட்சி 6 சூலை 1969 16 பெப்ரவரி 1970
11 தரோக பிரசாத் ராய் 16 பெப்ரவரி. 1970 22 திசம்பர் 1970 30px இந்திய தேசிய காங்கிரசு
12 கற்பூரி தாக்குர் 22 திசம்பர் 1970 2 சூன் 1971 Socialist கட்சி
13 போலா பாஸ்வான் சாஸ்திரி 2 சூன் 1971 9 சனவரி 1972 30px இந்திய தேசிய காங்கிரசு
குடியரசுத் தலைவர் ஆட்சி 9 சனவரி 1972 19 மார்ச் 1972
14 கேதார் பாண்டே 19 மார்ச் 1972 2 சூலை 1973 30px இந்திய தேசிய காங்கிரசு
15 அப்துல் கஃபூர் 2 சூலை 1973 11 ஏப்ரல் 1975 30px இந்திய தேசிய காங்கிரசு
16 ஜகன்னாத் மிஷ்ரா 11 ஏப்ரல் 1975 30 ஏப்ரல் 1977 30px இந்திய தேசிய காங்கிரசு
குடியரசுத் தலைவர் ஆட்சி 30 ஏப்ரல் 1977 24 சூன் 1977
17 கற்பூரி தாக்குர் 24 சூன் 1977 21 ஏப்ரல் 1979 ஜனதா கட்சி
18 ராம் சுந்தர் தாஸ் 21 ஏப்ரல் 1979 17 பெப்ரவரி 1980 ஜனதா கட்சி
குடியரசுத் தலைவர் ஆட்சி 17 பெப்ரவரி 1980 8 சூன் 1980
19 ஜகன்னாத் மிஷ்ரா 8 சூன் 1980 14 ஆகத்து 1983 30px இந்திய தேசிய காங்கிரசு (I)
20 சந்திரசேகர் 14 ஆகத்து 1983 12 மார்ச் 1985 30px இந்திய தேசிய காங்கிரசு (I)
21 பிந்தேஷ்வரி துபே 12 மார்ச் 1985 13 பெப்ரவரி 1988 30px இந்திய தேசிய காங்கிரசு (I)
22 பகவத் ஜா ஆசாத் 14 பெப்ரவரி 1988 10 மார்ச் 1989 30px இந்திய தேசிய காங்கிரசு (I)
23 சத்யேந்திர நாராயண் சிங் 11 மார்ச் 1989 6 திசம்பர் 1989 30px இந்திய தேசிய காங்கிரசு (I)
24 ஜகன்னாத் மிஷ்ரா 6 திசம்பர் 1989 10 மார்ச் 1990 30px இந்திய தேசிய காங்கிரசு (I)
25 லாலு பிரசாத் யாதவ் 10 மார்ச் 1990 3 மார்ச் 1995
26 லாலு பிரசாத் யாதவ் [2] 4 ஏப்ரல் 1995 25 சூலை 1997
27 ராப்ரி தேவி 25 சூலை 1997 11 பெப்ரவரி 1999   இராச்டிரிய ஜனதா தளம்
28 ராப்ரி தேவி [2] 9 மார்ச் 1999 2 மார்ச் 2000   இராச்டிரிய ஜனதா தளம்
29 நிதிஷ் குமார் 3 மார்ச் 2000 10 மார்ச் 2000   ஜனதா தளம் (ஐக்கிய)
30 ராப்ரி தேவி [3] 11 மார்ச் 2000 6 மார்ச் 2005   இராச்டிரிய ஜனதா தளம்
குடியரசுத் தலைவர் ஆட்சி 7 மார்ச் 2005 24 நவம்பர் 2005
31 நிதிஷ் குமார் [2] 24 நவம்பர் 2005 24 நவம்பர் 2010   ஜனதா தளம் (ஐக்கிய)
32 நிதிஷ் குமார் [3] 26 நவம்பர் 2010 20 மே 2014   ஜனதா தளம் (ஐக்கிய)
33 ஜீதன் ராம் மாஞ்சி 20 மே 2014 22 பிப்ரவரி 2015   ஜனதா தளம் (ஐக்கிய)
34 நிதிஷ் குமார் 22 பிப்ரவரி 2015 பதவியில்   ஜனதா தளம் (ஐக்கிய)

இவற்றையும் பார்க்கவும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Chief Ministers of பீகார்". பீகார் Chief Minister's website.

குறிப்புகள்தொகு