பீகார் ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பீகார் ஆளுநர்களின் பட்டியல், பீகார் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் (பீகார்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பாகு சவுகான் என்பவர் ஆளுநராக உள்ளார்.
பீகார் ஆளுநர் | |
---|---|
ராஜ்பவன், பாட்னா (பீகார்) | |
வாழுமிடம் | ராஜ்பவன், பீகார் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | சர் ஜேம்ஸ் டேவிட் சிப்தான் |
உருவாக்கம் | 1 ஏப்ரல் 1936 |
இணையதளம் | http://governor.bih.nic.in |
பீகார் ஆளுநர்களின் பட்டியல்
தொகுவ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
சுதந்திரத்திற்கு முன்னர் | |||
1 | ஜேம்ஸ் டேவிட் சிப்தான் | ஏப்ரல் 1, 1936 | மார்ச் 11, 1937 |
2 | மவுரிஸ் கார்னியர் ஹேலட் | மார்ச் 11, 1937 | ஆகஸ்டு 5, 1939 |
3 | தாமஸ் அலெக்சாண்டர் ஸ்டுவர்ட் | ஆகஸ்டு 5, 1939 | ஜனவரி 9, 1943 |
4 | தாமஸ் ஜார்ஜ் ரூதர்போர்டு | ஜனவரி 9, 1943 | மார்ச், 1943 |
5 | பிரான்ணிஸ் மட்டி (பொறுப்பு) | மார்ச், 1943 | 1944 |
6 | தாமஸ் ஜார்ஜ் ரூதர்போர்டு | 1944 | மே 13, 1946 |
7 | அக் டொவ் | மே 13, 1946 | ஆகஸ்டு 15, 1947 |
சுதந்திரத்திற்கு பின்னர் | |||
8 | ஜே தவுலத்ராம் | ஆகஸ்டு 15, 1947 | ஜனவரி 11, 1948 |
9 | எம். அனே | ஜனவரி 12, 1948 | ஜூன் 14, 1952 |
10 | ஆர் ஆர் திவாகர் | ஜனவரி 15, 1952 | ஜூலை 5, 1957 |
11 | ஜாகிர் உசேன் | ஜூலை 6, 1957 | மே 11, 1962 |
12 | எம். ஏ. எஸ். அய்யங்கார் | மே 12, 1962 | டிசம்பர் 6, 1967 |
13 | நித்யனந்தா கனுங்கோ | டிசம்பர் 7, 1967 | ஜனவரி 20, 1971 |
14 | டி பரூக் | பெப்ரவரி 1, 1971 | பெப்ரவரி 4, 1971 |
15 | ஆர் டி பண்டாரி | பெப்ரவரி 4, 1973 | ஜூன் 15, 1976 |
16 | ஜே கௌசல் | ஜூன் 16, 1976 | ஜனவரி 31, 1979 |
17 | ஏ. ஆர். கிட்வாய் | செப்டம்பர் 20, 1979 | மார்ச் 15, 1985 |
18 | பி. வெங்கட்டசுப்பையா | மார்ச் 15, 1985 | பெப்ரவரி 25, 1988 |
19 | ஜி.என்.சிங் | பெப்ரவரி 26, 1988 | ஜனவரி 24, 1989 |
20 | ஆர்.டி. பிரதான் | ஜனவரி 29, 1989 | பெப்ரவரி 2, 1989 |
21 | ஜகநாத் பகாடியா | மார்ச் 3, 1989 | பெப்ரவரி 2, 1990 |
22 | முகம்மது சலீம் | பெப்ரவரி 16, 1990 | பெப்ரவரி 13, 1991 |
23 | மிகம்மது சபி குரேசி | மார்ச் 19, 1991 | ஆகஸ்டு 13, 1993 |
24 | ஏ. ஆர். கிட்வாய் | ஆகஸ்டு 14, 1993 | ஏப்ரல் 26, 1998 |
25 | எஸ் எஸ் பண்டாரி | ஏப்ரல் 27, 1998 | மார்ச் 15, 1999 |
26 | வி. ச. பாண்டே | நவம்பர் 23, 1999 | ஜூன் 12, 2003 |
27 | எம். ஆர். ஜாய்ஸ் | ஜூன் 12, 2003 | அக்டோபர் 31, 2004 |
28 | பூடா சிங் | நவம்பர் 5, 2004 | ஜனவரி 29, 2006 |
29 | கோபால கிருஷ்ண காந்தி | ஜனவரி 31, 2006 | ஜூன் 21, 2006 |
30 | ஆர் எஸ் கவை | ஜூன் 22 2006 | ஜூலை 10 2008 |
30 | ஆர் எல் பாட்டியா | ஜூலை 10 2008 | ஜூலை 23, 2009 |
31 | தேபானந்த குன்வர் | ஜூன் 29 2009 | மார்ச்சு 21 2013 |
32 | தியாந்தேவ் யஷ்வந்துராவ் பாட்டில் | மார்ச்சு 22 2013 | 26 நவம்பர் 2014 |
33 | கேசரிநாத் திரிபாதி (கூடுதல் பொறுப்பு) | 27 நவம்பர் 2014 | 15 ஆகத்து 2015 |
34 | ராம் நாத் கோவிந்த் | 16 ஆகத்து 2015 | 20 சூன் 2017[1] |
35 | கேசரிநாத் திரிபாதி (கூடுதல் பொறுப்பு) | 20 சூன் 2017[2] | 29 செப்டம்பர் 2017 |
36 | சத்யா பால் மாலிக் | 30 செப்டம்பர் 2017[3] | 23 ஆகத்து 2018 |
37 | லால்ஜி தாண்டன் | 23 ஆகத்து 2018[4] | 28 சூலை 2019 |
38 | பாகு சவுகான் | 29 சூலை 2019 | தற்பொழுது கடமையாற்றுபவர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Profile of the President of India". presidentofindia.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-12.
- ↑ "Ram Nath Kovind resigns as Bihar Governor" (in en-IN). The Hindu. 2017-06-20. http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-resigns-as-bihar-governor/article19108472.ece.
- ↑ "Who is Satya Pal Malik?" (in en-US). The Indian Express. 2017-09-30. http://indianexpress.com/article/who-is/who-is-satya-pal-malik-bihar-governor-4868075/.
- ↑ "Lalji Tandon sworn in as Bihar Governor" (in en-IN). The Hindu. 23 August 2018. https://www.thehindu.com/news/national/lalji-tandon-sworn-in-as-bihar-governor/article24758631.ece.
வெளிப்புற இணைப்புகள்
தொகு- பீகார் அரசு இணையத்தளம் முன்னாள் ஆளுநர்கள் பரணிடப்பட்டது 2012-02-04 at the வந்தவழி இயந்திரம்