பட்னா
பாட்னா (ஆங்கிலம்:Patna), இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.
பட்னா | |
---|---|
ஆள்கூறுகள்: 25°36′N 85°06′E / 25.6°N 85.1°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பீகார் |
கோட்டம் | பட்னா |
மாவட்டம் | பட்னா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பட்னா மாநகராட்சி |
• பட்னா | சீதா சாஹு[2] |
பரப்பளவு | |
• மாநகரம் | 250 km2 (100 sq mi) |
• நகர்ப்புறம் | 600 km2 (200 sq mi) |
• மாநகரம் | 1,167 km2 (451 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 18 |
ஏற்றம் | 53 m (174 ft) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மாநகரம் | 16,83,200 (IN: 19th)[1] |
• நகர்ப்புறம் | 20,46,652 (IN: 18th) |
• பெருநகர் | 38,74,000 (IN: 12th) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | இந்தி[5] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது[5] |
• பிராந்திய மொழி | மகாஹி[6][7] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 800 0xx (பட்னா)[8] |
தொலைபேசி குறியீடு | +91-(0)612 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-BR-PA |
வாகனப் பதிவு | BR-01 |
UN/LOCODE | IN PAT |
இணையதளம் | www |
பாட்னா பீகார் மாநிலத்தின் தலைநகரமாகும். தொன்மைக்காலத்திலிருந்து மக்கள் குடியேறி வசித்து வரும் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 25°36′N 85°07′E / 25.6°N 85.12°E ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 50 மீட்டர் (164 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு
தொகுபாடலிபுத்திரம் (Pāṭaliputra, தேவநாகரி: पाटलिपुत्र),இது பாட்னாவின் பழைய பெயர் ஆகும். பொ.ஊ.மு. 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின் அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத நாட்டின் தலைநகராகவும் விளங்கியது.[10]
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,376,950 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[11] இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். பட்னா மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பட்னா மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. Archived from the original (PDF) on 7 May 2012. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ "NDA-backed Sita Sahu is first woman mayor of Patna". 19 June 2017. Archived from the original on 22 June 2017.
- ↑ "CPRS Patna About Us". CRPS. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 October 2016.
- ↑ "Provisional Population Totals, Census of India 2011; Urban Agglomerations/Cities having population 1 lac and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. Archived (PDF) from the original on 13 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2012.
- ↑ 5.0 5.1 "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
- ↑ "Demography". patna.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 March 2022.
- ↑ "Magahi". Ethnologue (in ஆங்கிலம்). Archived from the original on 6 February 2018. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
- ↑ "PATNA CITY Pin Code - 800008, Sampatchak All Post Office Areas PIN Codes, Search PATNA Post Office Address". ABP Live. https://news.abplive.com/pincode/bihar/patna/patna-city-pincode-800008.html.
- ↑ "Patna". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2006.
- ↑ Kulke, Hermann; Rothermund, Dietmar (2004), A History of India, 4th edition. Routledge, Pp. xii, 448, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415329205
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2006.
இவற்றையும் பார்க்கவும்
தொகு- பீஹார் அரசின் சுற்றுலாத்துறை பரணிடப்பட்டது 2014-09-18 at the வந்தவழி இயந்திரம்
- பாட்னாவின் வரலாறு பரணிடப்பட்டது 2005-03-14 at the வந்தவழி இயந்திரம்